ஜனாதிபதி தேர்தல் தீவிரமடையும் சூழல்! : தீவிர கண்காணிப்பில் சர்வதேசம்

Lankasri News
Lankasri News
34 هزار بار بازدید - 7 روز پیش - ஊடறுப்பு (Udaruppu) #udaruppu #sumanthiran #sritharan
ஊடறுப்பு (Udaruppu) #udaruppu #sumanthiran #sritharan #sanakiyan #PresidentCouncel #PresidentialCandidate #NextPresident #NDF #PresidentialElection2024 #VidimathRatak #ConnectWithWR #WR #Future #WRSM #lka #SriLanka #Ampara #පුළුවන්SriLanka #இயலும்ஸ்ரீலங்கா #SriLankaCan #PuluwanSriLanka #Ranil2024 #RW2024 #RanilWickremesinghe #breakingnewssrilanka #breakingnews #manoganesan #ranilwickremesinghe #sajithpremadasa #anurakumaradissanayake #president #presidentelection2024 #presiden2024 #election #election2024 ------------------------------------------------------------------------------------------------------------------- இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், சர்வதேச கண்காணிப்பாளர்களின் உள்நுழைவு வெளிப்படையாகவே முன்னெடுக்கப்படுகிறது. தேர்தல் மேடைகளில் வாக்காளர்கள் வழங்கும் உறுதி மொழிகளை கண்காணிக்கும் சர்வதேச அமைப்புக்கள் அங்கு கலந்துகொள்ளும் ஆதரவாளர்கள், மக்கள் ஊடகவியலாளர்களிடம் பல்வேறு நிலைப்பாடுகளை கேட்டும் அறிந்து கொள்கின்றனர். இந்த செயற்பாடானது, வடக்கு - கிழக்கு தேர்தல் மேடைகளில் அதிகம் காணப்படுவதை அறியமுடிகிறது. பொதுவாக வடக்கு - கிழக்கில் தமிழ் பொது வேட்பாளரும், தென்னிலங்கை தலைமைகளும் மேற்கொள்ளும் பிரசார மேடைகளில் அவர்களின் பிரசன்னம் அதிகமாக காணப்படுகிறது. ------------------------------------------------------------------------------------------------------------------- Visit for more news: http://www.lankasri.com/ Subscribe to us: Facebook: https://www.facebook.com/tamilwinnews Website: https://lankasri.com/ Find more Tamil Sri lanka latest news online.
7 روز پیش در تاریخ 1403/06/20 منتشر شده است.
34,080 بـار بازدید شده
... بیشتر