வெள்ளி மணி ஓசையிலே பாடல் | velli mani osaiyile song | சிவாஜி, K.R.விஜயா இனிமையான காதல் பாடல் .

தேன் இசை
தேன் இசை
145.2 هزار بار بازدید - 2 سال پیش - #theanisai
#theanisai #msvhits #sivajisongs #oldtamilsongs
வெள்ளி மணி ஓசையிலே பாடல் | velli mani osaiyile song | சிவாஜி, K.R.விஜயா இனிமையான காதல் பாடல் . Tamil Lyrics in description .
Movie : Iru malargal
Music :  M. S. Viswanathan
Song : Velli Mani
Singers : P. Susheela
Lyrics : Vaali
வெள்ளி மணி ஓசையிலே
உள்ளமெனும் கோயிலிலே
வெள்ளி மணி ஓசையிலே
உள்ளமெனும் கோயிலிலே
வள்ளல் வரும் வேளையிலே
வள்ளல் வரும் வேளையிலே
வாழ்வு வரும் பூ மகளே

வெள்ளி மணி ஓசையிலே
உள்ளமெனும் கோயிலிலே
கோயிலிலே...


பிறந்து வந்தேன் நூறு முறை
மன்னவன் கை சேரும் வரை
பிறந்து வந்தேன் நூறு முறை
மன்னவன் கை சேரும் வரை
தவமிருந்தேன் கோடி முறை
தவமிருந்தேன் கோடி முறை
தேவன் முகம் காணும் வரை

வெள்ளி மணி ஓசையிலே
உள்ளமெனும் கோயிலிலே
கோயிலிலே...


மணி விளக்காய் நானிருக்க
மாளிகையாய் தானிருக்க
மணி விளக்காய் நானிருக்க
மாளிகையாய் தானிருக்க
மனது வைத்தான் சேர்ந்திருக்க
மனது வைத்தான் சேர்ந்திருக்க
கருணை வைத்தான் கை கொடுக்க

வெள்ளி மணி ஓசையிலே
உள்ளமெனும் கோயிலிலே
கோயிலிலே...
2 سال پیش در تاریخ 1400/11/21 منتشر شده است.
145,221 بـار بازدید شده
... بیشتر