மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் பாடல் | mayanginen solla thayanginen song |Jayachandran, Susheela song

4k Classic Movies & Song
4k Classic Movies & Song
17 هزار بار بازدید - 3 سال پیش - #ilayarajahits
#ilayarajahits #lovesongs #4ksongs
மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் பாடல் | mayanginen solla thayanginen song |Jayachandran, Susheela song . Tamil Lyrics in description .
Movie : NANE RAJA NANE MANDHIRI
Music :  Ilaiyaraaja
Song : Mayanginen Solla Thayanginen
Singers : Jayachandran, Susheela
Lyrics : Vaali
பாடகி : பி. சுஷீலா

பாடகர் : ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : …………………….

பெண் : மயங்கினேன்
சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன்
உயிரே தினம் தினம்
உந்தன் தரிசனம் பெறத்
தவிக்குதே மனமே இங்கு
நீயில்லாது வாழும்
வாழ்வுதான் ஏனோ

ஆண் : மயங்கினேன்
சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன்
உயிரே தினம் தினம்
உந்தன் தரிசனம் பெறத்
தவிக்குதே மனமே இங்கு
நீயில்லாது வாழும்
வாழ்வுதான் ஏனோ

ஆண் : மயங்கினேன்
சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன்
உயிரே தினம் தினம்
உந்தன் தரிசனம் பெறத்
தவிக்குதே

ஆண் : உறக்கமில்லாமல்
அன்பே நான் ஏங்கும் ஏக்கம்
போதும் இரக்கமில்லாமல்
என்னை நீ வாட்டலாமோ
நாளும் வாடைக்காலமும்
நீ வந்தால் வசந்தமாகலாம்
கொதித்திருக்கும் கோடைக்காலமும்
நீ வந்தால் குளிர்ச்சி காணலாம்

பெண் : எந்நாளும்
தனிமையே எனது
நிலைமையா தந்த
கவிதையா கதையா

ஆண் : இரு கண்ணும்
என் நெஞ்சும்

பெண் : இரு கண்ணும்
நெஞ்சும் நீரிலாடுமோ

ஆண் : மயங்கினேன்
சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன்
உயிரே
பெண் : தினம் தினம்
உந்தன் தரிசனம் பெறத்
தவிக்குதே மனமே
ஆண் : இங்கு
நீயில்லாது வாழும்
வாழ்வுதான் ஏனோ

ஆண் : மயங்கினேன்
சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன்
உயிரே தினம் தினம்
உந்தன் தரிசனம் பெறத்
தவிக்குதே

ஆண் : ஒரு பொழுதேனும்
உன்னோடு சேர்ந்து வாழணும்
உயிர் பிரிந்தாலும் அன்பே உன்
மார்பில் சாயணும்

பெண் : மாலை மங்கலம்
கொண்டாடும் வேளை
வாய்க்குமோ

ஆண் : மணவறையில்
நீயும் நானும்தான் பூச்சூடும்
நாளும் தோன்றுமோ

பெண் : ஒன்றாகும்
பொழுதுதான் இனிய
பொழுதுதான் உந்தன்
உறவுதான் உறவு

ஆண் : அந்த நாளை
எண்ணி நானும்

பெண் : அந்த நாளை
எண்ணி நானும்
வாடினேனே

பெண் : மயங்கினேன்
சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன்
உயிரே
ஆண் : தினம் தினம்
உந்தன் தரிசனம் பெறத்
தவிக்குதே மனமே
பெண் : இங்கு
நீயில்லாது வாழும்
வாழ்வுதான் ஏனோ

ஆண் : மயங்கினேன்
சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன்
உயிரே தினம் தினம்
உந்தன் தரிசனம் பெறத்
தவிக்குதே
3 سال پیش در تاریخ 1400/04/17 منتشر شده است.
17,065 بـار بازدید شده
... بیشتر