தொழிலாளி to முதலாளி: தொழிலில் அடுத்தடுத்த சறுக்கல்...சாதித்தது எப்படி?

News Sense
News Sense
91.4 هزار بار بازدید - 5 سال پیش - கேரள மாநிலம், கொச்சி அருகேயுள்ள சிறு
கேரள மாநிலம், கொச்சி அருகேயுள்ள சிறு கிராமம்தான் ராக்கியின் பூர்வீகம். இவர் மூன்றாம் வகுப்பு படிக்கும்போது, அப்பா துறவறம் மேற்கொண்டுவிட்டார். கிராமத்துச் சூழலில், ஆண் துணையற்ற நிலையில் குடும்பம் பல்வேறு சவால்களை எதிர்கொண்டது. #InspirationalStory

Reporter - Anandaraj
5 سال پیش در تاریخ 1398/07/14 منتشر شده است.
91,455 بـار بازدید شده
... بیشتر