TAMIL OLD RARE SONG--Athi madhuraa anu raaga (vMv)--K.J--ENGAL KUDUMBAM PERISU (1958)

Vembar Manivannan
Vembar Manivannan
865.7 هزار بار بازدید - 10 سال پیش - Vembar Manivannan facebook Page ...இதுவரை
Vembar Manivannan facebook Page ...
இதுவரை கேட்டிராத பாடல்களை கேட்க ...
FOLLOW US ON FACEBOOK ...
https://www.facebook.com/profile.php?...

அரிதினும் அரிதான
அற்புதப் பாடல்...

"அதி மதுரா அனுராகா"...
எங்கள் குடும்பம் பெரிசு (1958)
பாடலாசிரியர் : கே டி சந்தானம்
இசை : டி ஜி லிங்கப்பா  
பாடியவர்கள் : ஏ எம் ராஜா & ஜமுனாராணி

இந்தப் பாடலுக்கான நடிப்பு :
உதயகுமார் & சௌகார் ஜானகி

பழம்பெரும் பின்னணிப் பாடகி ஜமுனாராணி
*******************************************************
பிரபல பின்னணிப் பாடகி ஜமுனாராணி 1938 மே மாதம் 17-ம்  நாள் பிறந்தார்... தந்தை வரதராஜுலு நாயுடு... தாயார் திரவுபதி அம்மாள்... வீணை இசை மற்றும் வாய்ப்பாட்டுக் கலைஞர்... அதனால் தன் தாயிடமே நான்குவயதிலிருந்து இசை கற்க ஆரம்பித்தார்.,..

தனது 7-ம் வயதில் தியாகய்யா (1946) என்கிற தெலுங்குப்படத்தில் முதன்முதலாக பின்னணி பாடினார்... தமிழில் 1952-இல் வெளிவந்த "தேவதாஸ்" படத்தில் சிறுவயது   பார்வதியாக நடித்த பழம்பெரும் நடிகை சச்சுவிற்காக "ஓ தேவதாஸ்" என்கிற பாடலை பாடி அறிமுகமானார்... தொடர்ந்து அதே வருடம் "வளையாபதி" படத்தில் டி எம் எஸ் உடன் இணைந்து "குலுங்கிடும் பூவிலெல்லாம்", "குளிர் தாமரை மலர் பொய்கை" ஆகிய இரண்டு அழியா காவியமான பாடல்களை அந்தப்படத்தில் அறிமுகமான சவுக்கார் ஜானகிக்காக பாடினார்... தொடர்ந்து சில வருடங்களில் பல மொழிகளில் 6000 பாடல்களுக்கு மேல் பாடினார்... அதில்  பல பாடல்கள் அவரின் இனிய குரலில் மிகப்பிரபலமடைந்தன...  

ஜமுனாராணி--

தமிழகஅரசால் " கலைமாமணி" பட்டம் வழங்கி சிறப்பிக்கப்பட்டவர்....

தனக்கென்று ஒரு திருமண வாழ்க்கையை வாழாமல் இசையையே வாழ்க்கையாய் வாழ்பவர் ...

"அதிமதுரா அனுராகா" போன்ற காலங்களை வெல்லும் பாடல்களை பாடியவர்...

-vMv

~Research of very rare old tamil songs

--பழமை காப்போம்
e mail : [email protected]
10 سال پیش در تاریخ 1392/12/29 منتشر شده است.
865,776 بـار بازدید شده
... بیشتر