ஒரே மாதத்தில் கண்ணாடி இல்லாமல் நல்ல கண்பார்வை கிடைக்க எளிய பயிற்சி - இயற்கை வாழ்வியல்,நேத்திர சுத்தி

Rasa Esan
Rasa Esan
907.2 هزار بار بازدید - 7 سال پیش - கண்ணாடி அணிந்து துன்புறும் மக்களுக்கு எளிய
கண்ணாடி அணிந்து துன்புறும் மக்களுக்கு எளிய பயிற்சி முறை மூலம் கண்ணாடியை அகற்ற உதவுகிறோம். கேட்டு பயன் பெருங்கள். பிறருக்கும் பகிருங்கள். இப்பயிற்சி இயற்கை வாழ்வியலின் ஒரு அங்கம் ஆகும். இயற்கை வாழ்வியலை புரிந்து கொண்டு அதனை பின்பற்றுவோருக்கான பயிற்சி. இயற்கை வாழ்வியலை புரிந்து கொள்ள எமது மற்ற காணொளிகளை காணுங்கள். நிறைவான ஆரோக்கியம் பெற இறையருள் தம்மை வழிகாட்டட்டும்.
7 سال پیش در تاریخ 1396/01/20 منتشر شده است.
907,245 بـار بازدید شده
... بیشتر