BSNL நிலைக்கு யார் காரணம்? கொஞ்சம் மனசாட்சியோடு மூளையைக் கொண்டு சிந்தியுங்கள் | Maridhas Answers

Maridhas Answers
Maridhas Answers
191.2 هزار بار بازدید - 5 سال پیش - BSNLன் நஷ்டத்திற்கு மோடி காரணமா ????
BSNLன் நஷ்டத்திற்கு மோடி காரணமா ???? வெக்கமே கிடையாது கம்யுனிஸ்ட் கட்சியினருக்கு. மீண்டும் மீண்டும் கூறுகிறேன் இந்த நாட்டை இந்த நாட்டின் பொதுத் துறை நிறுவனங்கள் வங்கிகள் என்று அனைத்தும் சர்வ நாசம் ஆனதற்குக் காரணம் கம்யுனிஸ்ட் தொழில் சங்கங்கள் தான். அதை மூடி மறைத்து கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் வசனம் பேசி முதலாளிகள் - அரசுடைமை என்று வசனம் பேசி பேசியே முட்டாள் ஆக்கியவன் கம்யூனிஸ்ட். கம்யூனிசம் இந்த பூமியைப் பிடித்த ஒரு புற்றுநோய்... மூளையைக் கெடுத்த மனநோய்... மிகப் பெரிய பொருளாதார சீர்கேடு கம்யூனிசம்... {நான் பொருளாதார திட்டமிடல் சார்ந்த பார்வையில் மட்டுமே கம்யுனிஸ்ட் சித்தாந்தத்தை எதிர்ப்பவன். வேறு தனிப்பட்ட காரணம் அல்ல.} To Know the actual sides of the coin more. Hit the red subscribe button @ goo.gl/VV3bcN You can reach us @ [email protected] #BSNLFailure #Communism #Maridhas Author's Note - Writer Maridhas
5 سال پیش در تاریخ 1398/04/12 منتشر شده است.
191,248 بـار بازدید شده
... بیشتر