Inbamae tamil karaoke for male singers resung by 😍VANISRIDASAN😍

AGROW SURIAN
AGROW SURIAN
35.2 هزار بار بازدید - 2 سال پیش - Sing along karaoke song with
Sing along karaoke song with color running lyrics. பாடகி : பி. சுஷீலா பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் ஆண் : { இன்பமே உந்தன் பேர் பெண்மையோ } (2) ஆண் : என் இதயக்கனி நீ சொல்லும் சொல்லில் மழலைக்கிளி என் நெஞ்சில் ஆடும் பருவக்கொடி பெண் : { இன்பமே உந்தன் பேர் வள்ளலோ } (2) பெண் : உன் இதயக்கனி நான் சொல்லும் சொல்லில் மழலைக்கிளி உன் நெஞ்சில் ஆடும் பருவக்கொடி பெண் : இன்பமே உந்தன் பேர் வள்ளலோ பெண் : { சர்க்கரைப் பந்தல் நான் தேன் மழை சிந்த வா } (2) பெண் : சந்தன மேடையும் இங்கே சாகச நாடகம் எங்கே ஆண் : தேனோடு பால் தரும் செவ்விளனீர்களை ஓரிரு வாழைகள் தாங்கும் ஆண் : தேவதை போல் எழில் மேவிட நீ வர நாளும் என் மனம் ஏங்கும் ஆண் : இன்பமே உந்தன் பேர் பெண்மையோ ஆண் : { பஞ்சணை வேண்டுமோ நெஞ்சணை போதுமே } (2) கைவிரல் ஓவியம் காண காலையில் பூமுகம் நாண பெண் : பொன்னொளி சிந்திடும் மெல்லிய தீபத்தில் போரிடும் மேனிகள் துள்ள பெண் : புன்னகையோடொரு கண்தரும் ஜாடையில் பேசும் மந்திரம் என்ன பெண் : இன்பமே உந்தன் பேர் வள்ளலோ பெண் : { மல்லிகைத் தோட்டமோ வெண்பனிக் கூட்டமோ } (2) ஆண் : மாமலை மேல் விளையாடும் மார்பினில் பூந்துகிலாகும் பெண் : மங்கள வாத்தியம் பொங்கிடும் ஓசையில் மேகமும் வாழ்த்திசை பாடும் ஆண் : மாளிகை வாசலில் ஆடிய தோரணம் வான வீதியில் ஆடும் ஆண் : இன்பமே உந்தன் பேர் பெண்மையோ ஆண் : என் இதயக்கனி நீ சொல்லும் சொல்லில் மழலைக்கிளி என் நெஞ்சில் ஆடும் பருவக்கொடி பெண் : இன்பமே உந்தன் பேர் வள்ளலோ
2 سال پیش در تاریخ 1401/08/24 منتشر شده است.
35,229 بـار بازدید شده
... بیشتر