நடிகர் விக்னேஷின் ஜாதி வெறி - வன்னி அரசு| Actor Vignesh |Vanni Arasu| Viduthalai Chiruthaigal Katchi

Reflect News Tamil
Reflect News Tamil
9.9 هزار بار بازدید - پارسال - நடிகர் விக்னேஷின் ஜாதி வெறி -
நடிகர் விக்னேஷின் ஜாதி வெறி - வன்னி அரசு

#viduthalaichiruthaigalkatchi #vanniarasu #actorvignesh


Reflect News Tamil - உள்ளது உள்ளபடியே

#reflectnewstamil #actorvignesh #viduthalaichiruthaigalkatchi

நடிகர் விக்னேஷ் பிசினஸ் சம்மந்தமாக நபர் ஒருவரை சாதியை சுட்டிக்காட்டு அவதூறாக திட்டி பேசும் ஆடியோ ஒன்றை வெளியிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வன்னி அரசு விமர்சித்துள்ளார்.  

90-ளில் இளம்முன்னணி நடிகர்களில் முக்கியமானவராக விளங்கியவர் நடிகர் விக்னேஷ். கிராமத்து படங்களில் தொடர்ந்து நடித்து பிரபலமடைந்த இவர் அதன் பின்னர் 2000-ஆம் ஆண்டுகளின் துவக்கத்தில் இருந்து சினிமாவில் காணாமல் போனார். சில படங்களில் துணை கதாபாத்திரங்களில்  அவ்வப்போது நடித்து வரும் இவர் பெரும்பாலும் சினிமாவில் தென்படுவதில்லை.

இவரின் ஆடியோ ஒன்றை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வன்னி அரசு  வெளியிட்டுள்ளார்.வன்னி அரசு பதிவிட்டுள்ள டீவீட்டில், "நடிகர் விக்னேஷ் - பல படங்களில் நாயகனாக, துணைப்பாத்திரங்களாக நடித்தவர் என குறிப்பிட்டு, படங்கள்  இல்லாததால் ஏதோ வணிகம் செய்கிறார் போல என்றும் அவர் எவ்வளவு சாதி வெறியோடு பேசுகிறார் பாருங்கள் தமிழ்நாடு காவல்துறை என பதிவிட்டுள்ளார்.

அந்த ஆடியோவில், பிசினஸ் தொடர்பாக, விக்னேஷ் யாரோ ஒருவருடன் பேசுவதாக தெரிகிறது. அப்போது, ஏற்பட்ட கருத்து மோதலில், ஒரு இனத்தை குறிப்பிட்டு, கொச்சையாக எதிர்முனையில் இருக்கும் நபரை இழிவுபடுத்தி விக்னேஷ் திட்டுவதும் அந்த ஆடியோவில் கேட்க முடிகிறது.

அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த ஆடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த ஆடியோ இணையத்தில் வைரலாவதுடன், விக்னேஷ் மீதான கடும் எதிர்ப்புகளும் பதிவாகி வருகின்றன..

தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் விக்னேஷை வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன.


👍Subscribe For More Similar Videos : https://www.seevid.ir/c/reflectnewst...

📺For Advertising & Business Enquiry:
Mail - [email protected]
WhatsApp - +91 7418444315


Copyright Disclaimer:- The Following Image/Audio/Video Is Strictly Meant For News Purpose. All Credits Goes To Respective Owners. If You Have Any Problem With This Content Being Uploaded Please Contact For Removal. Will Response Immediately.

Reflect News Tamil channel provides all kind of latest international, national, domestic news based on current affairs, politics, science, technology, business, sports, education, health, cinema.
   
Reflect Tamil channel streams viral videos, trending videos, breaking news, cinema updates, political events, infotainment, celebrity interviews. Our aim is to spread information, news on a broader scale across the world.

stay updated on the newest updates of politics, business, sports, cinema etc.

For more videos Subscribe us - @reflectnewstamil

✨Follow Our Social Media Pages:
https://linktr.ee/reflectnewstamil

Actor Vignesh,actor vignesh,actor vignesh speech,vignesh interview,vignesh movies,viduthalai chiruthaigal katchi,vanni arasu interview,viduthalai siruthai katchi,vanni arasu,vanni arasu latest speech,vanni arasu vck,vanni arasu speech,vanni arasu latest interview,vck vanni arasu,vaiko vanni arasu,vanni arasu latest,vanni arasu latest inerview,vanni arasu interview latest,vanni arasu about pa ranjith,viduthalai chiruthaigal,vaiko attacks vanni arasu
Tamil Breaking News | Tamil Nadu News | Tamil News | Tamil Hot News | Breaking News Tamil | Tamil Nadu Live News | Tamil Nadu News Today | Tamil News Now | Tamil News Live | Tamil News Today | Today Tamil News | Live News | Tamil News Update | Latest Tamil News | Tamil Nadu Latest News | Trending Tamil News | Tamil News Headlines | Today Tamil News Live | Today Morning Tamil News | Live News Streaming For Latest News | All The Current Affairs Of Tamil Nadu And India Politics News In Tamil | National News Live | Headline News Live | Breaking News Live | Kollywood Cinema News | Tamil News Live | Sports News In Tamil | Business News In Tamil | Tamil Viral Videos | Movie News In Tamil | Sports News In Tamil | Business News In Tamil | News In Tamil| Tamil Election News | Political News | Sports News | Parliament Election | Live Tamil News | Election Speech | Modi | Dmk | Admk | Bjp | Naam Tamilar | Makkal Needhi Maiyam

#annamalai #cmmkstalin #eps #eveningheadlines​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #morningheadlines​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #newstamil #newstamil24x7 #nightheadlines​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #ops #tamil #tamil24x7 #tamilbreakingnews #tamilheadlines #tamillivenews #tamilnadu #tamilnadunews #tamilnadupolitics #tamilnadutoday #tamilnews #tamilnewslive #tamilnewstoday #tamilpolitics #taminewslatest #todayheadlines #todayheadlinestamil #todayheadlines​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #todaynewstamil #todaytamilheadlines
پارسال در تاریخ 1402/03/17 منتشر شده است.
9,970 بـار بازدید شده
... بیشتر