குழிப்பணியாரம் உங்களுக்குப் பிடிக்குமா? | Tasty & Healthy | Mallika Badrinath | Poongaatru

Poongaatru
Poongaatru
6.1 هزار بار بازدید - ماه قبل - #kulipaniyaram
#kulipaniyaram #vegetable #eveningsnacks #healthysnacks #food #snacks #healthyreceipe #foodporn #healthyfood #tasty #tastyfood #tastyrecipes  #tastyfoods #healthyrecipes #foodforbaby #foodlover #easyrecipe #easyfood #health #healthtips #healthylifestyle #healthyliving #healthyfood #seniors #seniorliving #seniorcare #aging #elderly #caregiver #healthcare #aginggracefully #drvsnatarajan #poongaatru #mallikabadrinath #poongaatru #drvsnatarajan

பஜ்ஜி, போண்டாவுக்குப் பதில் ருசியாகவும், ஆரோக்கியமாகவும் சாப்பிட சூப்பரான Evening Snack "குழிப்பணியாரம்" எப்படி செய்வது என்பதை சமையல் கலை நிபுணர் மல்லிகா பத்ரிநாத் அவர்கள் இந்த வீடியோவில் நம்மோடு பகிர்கிறார்

பூங்காற்று - இது நாளைய நல்வாழ்விற்கான வழிகாட்டி!

டாக்டர் வி.எஸ்.நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை பெருமையுடன் வழங்கும் 'பூங்காற்று' YouTube சேனல்.

இனிமையான முதுமைக்கு தேவை குன்றா உடல்நலம், போதுமான நிதிநலம், அபரிதமான மனநலம்.

ஆகியவற்றை முதுமையில் நிறைவாய் அடைய, இளமையில் உழைக்க வேண்டும்.

அந்த இலக்கை நோக்கி இன்றைய முதியோரையும், நாளைய முதியோரையும் ஊன்றுகோலாய் வழிநடத்தும் மக்கள் சேவையே “பூங்காற்று” சேனலின் நோக்கம்.

பூங்காற்று - இது நாளைய நல்வாழ்விற்கான வழிகாட்டி!

பூங்காற்று சேனலை subscribe செய்து எங்களுடன் நீங்களும் இணையுங்கள்.

இனி  எல்லாம் வசந்தமே!

For Support Contact
Geriatric Resource Centre
No.14, 2nd floor, 29/2, Saena Circle,
Duraisamy Road, T.nagar,
Chennai – 600017

Landline : 044-48615866 | Mobile : 9994902173

Email: [email protected]
Website: www.drvsngeriatricfoundation.com
ماه قبل در تاریخ 1403/04/25 منتشر شده است.
6,114 بـار بازدید شده
... بیشتر