"தசரதன் மதலை" - புலவர். இராமமூர்த்தி & "அபிராமி அந்தாதி பாடல் 55 " - திரு. ந. ஸ்ரீநிவாசன்

Pride of Bharath Heritage
Pride of Bharath Heritage
203 بار بازدید - پارسال - ஞான உலா ஆன்மிக அமுதம்.  
ஞான உலா ஆன்மிக அமுதம்.   73ம் வாரம் . Gnana Ula 73rd  week.
Date /Time: June 21, 2023, Wednesday, 7  PM , India Time

சோபகிருது வருடம் ஆனி 6,  ஜூன் 21, மாலை 7 மணி ( இந்திய நேரம்)

1. இறைவணக்கம்: ஶ்ரீமதி வித்யா ஶ்ரீநிவாசன்.

2.    காமாட்சி நவாவர்ணம் - 7 .   திருமதி  மீரா ரமேஷ்

3.  கம்பராமாயணம் - 5 .
            "தசரதன் மதலை!" -  கவிப்பெருஞ்சுடர் புலவர் இராமமூர்த்தி.

4.   சிறார் சிறப்பு நிகழ்ச்சி -   புரந்தரதாசர் கீர்த்தனை –
           செல்வி H.     ஶ்ரீப்ரதா. செல்வி H N. ஶ்ரீநிகா

5.     அபிராமி அந்தாதி  பாடல்  55
           பாடுபவர் : புலவர்  திருமதி. விஜயலக்ஷ்மி சிவசுப்பிரமணியன்
           விளக்கம்:   இலக்கியமேகம், திருக்குறள் மாமழை திரு ந. ஸ்ரீநிவாசன்

6. மங்களம் - ஶ்ரீமதி  மேனகாதேவி கங்காதரன்.

அனைவரும் வருக!
پارسال در تاریخ 1402/03/31 منتشر شده است.
203 بـار بازدید شده
... بیشتر