கருவேப்பிலை சாதம் மசாலா அரைத்து செய்து பாருங்க Diabetes recipe ICurry leaves Rice | Gobi Sudha#1208

Gobi Sudha Kovai Samayal
Gobi Sudha Kovai Samayal
2.6 هزار بار بازدید - ماه قبل - கருவேப்பிலை மசாலா சாதம் இப்படி masala
கருவேப்பிலை மசாலா சாதம் இப்படி masala அரைத்து செய்ங்க!! Curry leaves Sadam | Gobi Sudha Recipe #1208

Subscribe to our Gobi Sudha Channel: https://www.seevid.ir/c/GobiSudha?s...
கறிவேப்பிலை என்பது நாம் தினமும் சமைக்கக்கூடிய பலவிதமான உணவுப் பொருட்களிலும் சேர்ப்பது வழக்கம். முக்கியமாக குழம்பு, பொரியல் போன்ற அனைத்திலுமே, தாளிக்கும் பொழுது கருவேப்பிலை இல்லாமலேயே இருக்காது. அந்த அளவிற்கு நாம் கறிவேப்பிலையை அனைத்து உணவு வகைகளையும் சேர்த்து வந்துள்ளோம். கறிவேப்பிலை என்பது வாசனைக்காக மட்டுமே உபயோகிக்க கூடிய ஒரு வாசனை பொருள் என்றே நம்மில் பலரும் நினைத்து வருகிறோம். ஆனால் உண்மையிலேயே கருவேப்பிலையில் ஏகப்பட்ட நன்மைகள் ஒளிந்திருக்கின்றன.

மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும் இந்த கறிவேப்பிலையின் நன்மைகள் சொல்லி அடங்காது. இந்த கறிவேப்பிலையில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, மற்றும் விட்டமின் சி, விட்டமின் ஏ, விட்டமின் பி, விட்டமின் இ, போன்ற சத்துகளும் விட்டமின்களும் நிறைந்து காணப்படுகிறது. இந்த கருவேப்பிலை ஆனது உங்கள் இருதயத்தை சீராக இருக்க உதவுகிறது. மேலும் உங்கள் உடலில் உள்ள தொற்றுக்கு எதிராகவும் போராடுகிறது. உங்கள் தலைமுடி மற்றும் உங்கள் தோல் ஆகிவற்றின் தன்மையை மேம்படுத்துகிறது. இன்னும் ஏராளமான நன்மைகள் இதில் இருக்கிறது

#GobiSudha
#RecipeinTamil
#Cooking
#EasyRecipes
#TamilRecipes

Related Playlist

Gravy Recipe by gobi sudha – Siru Keerai Kootu in Tamil by Gobi Su...
Gobi Sudha Samayal – Morkkulambu / Thakkali kulambu in Tam...
Veg Recipe by gobi sudha – thengai urundai recipe in tamil by Go...

Our Channels:

Pebbles Tamil – pebblestamil
Pebbles Learn Tamil – @pebbleslearntamil
pebbles Spoken hindi Through Tamil  – @pebblesspokenhindithroughtamil

Engage with us on:

Facebook at Facebook: PebblesChennai
Visit Pebbles Official Website - http://www.pebbles.in
Visit Pebbles Exclusive Video Website - http://www.pebblestv.com

Please Like, Share, Comment & Subscribe
ماه قبل در تاریخ 1403/04/12 منتشر شده است.
2,684 بـار بازدید شده
... بیشتر