₹500 உடன் சென்னை வந்த BADMINTON PLAYERன் பயணம்! | Janagan | JoshTalks Tamil

ஜோஷ் TALKS
ஜோஷ் TALKS
8.1 هزار بار بازدید - 2 سال پیش - Get 21 days of training
Get 21 days of training and a 100% job guarantee: https://bit.ly/3SCN3e5”

ஜனகன், 3 சர்வேதேசா தங்கம் மட்டும் 4 தேசிய அளவில் தங்கம் வென்ற உலகம் அறியாத வீரர். அப்பா துன்னையில்லாமல் அம்மாவின் அரவணைப்பில் வார்த்தை இவர் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்த்துவந்துள்ளார். பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு சென்னை நோக்கி வேளைக்கு சென்றார்.இறகு பந்து  உள்ள ஆர்வத்தால் கிடைக்கும் வேலை எல்லாவற்றையும் பார்த்துள்ளார்.சாக்கடை பக்கத்தில் தூங்கி ஒழுங்கான சாப்பாடு இல்லாததால் பெரும் வறுமைக்கு உள்ளவர் இவர்.இன்று இவர் பட்ட கஷ்டங்களையும் தான் படைத்த சாதனைகளையும் இந்த வீடியோவில் பார்க்கலாம்.

Janakan, 3 International golds only 4 golds won at the national level is unknown to the world. He is blessed under the poverty line in the embrace of his mother without a father. After completing his schooling, he moved to Chennai. He has seen all the jobs he can get due to his passion for Badminton. He is a poor man who sleeps on the side of the gutter and does not have proper food. Today, you can see the hardships he faced and the achievements he made in this video.

Janagan Instagram - @jana_shuttler

Personal Message from Janagan :
"Thank you soo much dear 💗Sponsors:
💗Paramporul Foundation,
💗Zoho corporation Pvt Ltd,
💗All Qatar lovable people's.
Video dedicated to 💗My Mom and 💗my dear friends. 😍"

Listen this story on Spotify -

எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம்  மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now https://joshskills.app.link/jkvPdoCvcub

கதை சொல்லுதலிள்ள ஆற்றலால்  விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும்  ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக  தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து,  300கும் மேற்பட்ட  கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான  இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது.  ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.

இந்தியாவின் சக்தி வாய்ந்த,  ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்

இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.

Due to family issues, Janagan left home at a very early age and sustained his life living an Odd life in running to chennai. Just h have 500 rupees to survive entire month in Chennai  For many months he led a hard life on running to different works  like office security with improper food and drinking water. His manager , he found his interest in badminton and trained him accordingly to achieve his dream.

As per his interest, he performed well with leadership qualities and led the Indian badminton team in the Street Children . As he wished, he has become a badminton coach . His Life journey remains as an inspiration to all the aspiring youngers.

In this video, Jangan shares his success story of how through his past experiences he began to think to develop his skills to achieve success.

He shares his inspirational story of how he is inspiring many people through his story and motivating to achieve something great in Life. Change should always begin with the one who expects to change anything. His success story on From International Central to Olympics will surely impact people from all the fields.

Watch one of the best tamil motivational speech in josh talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and Tamil film industry have impacted and brought in tamil motivation through many stories but this story of a badminton player not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for a better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a better Life in the society.

► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️

► Say hello on FB: Facebook: JoshTalksTamil
► Tweet with us: Twitter: JoshTalksLive
► Instagrammers: Instagram: JoshTalksTamil

► Josh Talks is in your city soon: https://events.joshtalks.com

#nevergiveup  #janagan #badmintonplayer  #joshtalkstamil #TamilMotivation
2 سال پیش در تاریخ 1401/07/30 منتشر شده است.
8,177 بـار بازدید شده
... بیشتر