|சக்திமாலை | Mp3 | தேவா| வாணிஜெயராம் | LRஈஸ்வரி சக்திசண்முகராஜா SuperSingerசந்தோஸ்| Surabhi Audio

Surabhi Audio
Surabhi Audio
5.1 هزار بار بازدید - 10 ماه پیش - #சக்திமாலை #
#சக்திமாலை # தேனிசை தென்றல்தேவா # வாணிஜெயராம் #LR ஈஸ்வரி ,    சக்திசண்முகராஜா #சந்தோஸ்#முகேஷ்# பாடல் # கணகவிஜயன் # Surabhi                             # DR கிருத்யா# சுரேஷ் # சுரபிரத்னம் # தைப்பூச ஜோதி
அம்மாவும் நீ
ஆடிவருவோம்
சக்திமாலை வெற்றிமாலை
சக்திமாலை பக்திமாலை
சக்தி  சக்தி  ஓம்
சக்திமாலை
இருமுடி எடுப்போம்
மாறிவரும் இருமுடி
வழிதேடு
செவ்வாடை கட்டிக்கிட்டு
சக்திமாலை போடுவோம்
ஆண்டுக்கு ஒருமுறை
செவ்வாடை உடை
இருமுடி சக்தி
மருவத்தூரின் மகிமை  
முடியாத காரியத்தை
சக்தி அன்னை  ஓம்சக்தி
பராசக்தி
ஓம்குருவடி சரணம்
ஓம்திருவடி சரணம்

போவோம் போவோம்
மருவூர் போவோம்

யாரை காண
அம்மாவை காண

அம்மாவை கண்டால்
மோட்சம் கிடைக்கும்

கட்டு கட்டு
இருமுடி கட்டு

ஓம்சக்தி என்றால்
ஓடோடி வருவாள்

பராசக்தி என்றால்
பறந்தோடி வருவாள்

அம்மாவின் மருந்து
வேப்பிலை கொழுந்து

ஓம்சக்தி அம்மாவே சரணம் அம்மா
ஓம்சக்தி அம்மாவே சரணம் அம்மா
ஓம்சக்தி அம்மாவே சரணம் அம்மா
10 ماه پیش در تاریخ 1402/09/08 منتشر شده است.
5,136 بـار بازدید شده
... بیشتر