Fish kuzhambu podi | மீன் குழம்பு பொடி | இந்த பொடி போட்டு மீன்குழம்பு செஞ்சு பாருங்க... அசத்தல் ருசி

Sarasus Samayal
Sarasus Samayal
64.3 هزار بار بازدید - 4 سال پیش - #fishkuzhambupodi
#fishkuzhambupodi #fishgravypowder #fishgravymasala

fish kulambu podi link is given below
Sunday special | fish kuzhambu type 2...

இந்த மீன் குழம்பு பொடியை அரைத்து வைத்துக்கொண்டால் ஆறுமாதம் ஒருவருடம் வரை பயன்படுத்தலாம். மீன் குழம்பு புளி குழம்பு இவற்றிற்கு உபயோகப்படுத்தலாம். குழம்பு மிகவும் சுவையாக இருக்கும். எல்லாப் பொருட்களையும் நன்கு வெய்யிலில் காயவைத்து அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்தக் குழம்பு பொடி அனைவருக்கும் உபயோகமானதாக இருக்கும் என்று நம்புகிறேன்.இதுவரை என்னுடைய சேனலை சப்ஸ்கிரைப் செய்யாதவர்கள் சப்ஸ்கிரைப் செய்து என்னுடைய ரெசிபிகளை உடனுக்குடன் பாருங்கள். அனைவருக்கும் நன்றிகள்.
4 سال پیش در تاریخ 1399/07/06 منتشر شده است.
64,369 بـار بازدید شده
... بیشتر