Football Coaching: ஏழை மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சியளிக்கும் தமிழ்நாடு காவலர் | DW Tamil

DW தமிழ்
DW தமிழ்
8.8 هزار بار بازدید - 2 سال پیش - மதுரையை சேர்ந்த காவலர் சுந்தர் ராஜா
மதுரையை சேர்ந்த காவலர் சுந்தர் ராஜா பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் கடந்த 2015 முதல் இலவசமாக கால்பந்து பயிற்சி வழங்கி வருகிறார். விளையாட்டின் மூலம் இளைஞர்களிடையே மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தோடு பல ஆண்டுகளாக தனது முயற்சியை அவர் தொடர்ந்து வருகிறார். அதற்கு பலனும் கிடைக்கத் தொடங்கி இருக்கிறது.

#footballforchange #footballtrainingforpoor #careeropportunitiesinfootball #fifa2022qatar

DW தமிழ் பற்றி:

DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.
2 سال پیش در تاریخ 1401/09/21 منتشر شده است.
8,816 بـار بازدید شده
... بیشتر