செல்வம் தரும் லட்சுமி குபேரர் பாடல்கள் | தினமும் கேளுங்கள் | Sri Lakshmi Kuberar Song

Emusic Abirami
Emusic Abirami
1.3 میلیون بار بازدید - 6 سال پیش - அபிராமி ஆடியோ பெருமையுடன் வழங்கும் சகல
அபிராமி ஆடியோ பெருமையுடன் வழங்கும் சகல ஐஸ்வர்யங்களை அள்ளித்தரும் லஷ்மி குபேர பாடல்கள். குபேர பூஜையினை புதன் ஓரையில் செய்வது மிகுந்த செல்வ வளத்தினை தரும்.குபேரன் பிறந்த நட்சத்திரமாக கருதப்படும் பூச நட்சத்திரதன்றோ அல்லது வியாழக்கிழமை நாட்களிலோ வழிபாடு செய்வது மிகுந்த நன்மை தரும். வியாழக்கிழமை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை குபேர காலமாகும். ஐந்து வியாழக்கிழமை மாலையில் குபேர தீபம் ஏற்றி லக்ஷமி குபேர நாமம் சொல்லி வழிபாடு செய்தால் பலன் கிடைக்கும். குபேரனுக்கு என்று ஒரு மந்திர சதுக்கம் உண்டு. எந்தப்பக்கம் கூட்டினாலும் 72 வரும். இந்த சதுரம் குபேரனுக்கு உரியதாக நெடுங்காலமாக வழிபட்டு வருகிறது. Gubera Nayakane 00:04 Navanithi Arulum 04:38 Nithiye Nithiye 19:09 Maa Nidhi Nathan 26:52 Singer: Saindhavi Lyrics: Vaarasree Music: Krishnan மேலும் பல பாடல்களை கேட்டு ரசிக்க: goo.gl/I5ETQS எங்களை பற்றி மேலும் அறிய: www.abiramionline.com Subscribe செய்ய:    / @abiramiemusic  
6 سال پیش در تاریخ 1397/09/05 منتشر شده است.
1,326,054 بـار بازدید شده
... بیشتر