How to Deposit Cash in SBI Cash Deposit Machine (CDM) - Tamil | Banking Awareness

EASY TNPSC
EASY TNPSC
77.4 هزار بار بازدید - 4 سال پیش - இப்பொழுது வங்கிகளில் பணத்தை Deposit செய்வது
இப்பொழுது வங்கிகளில் பணத்தை Deposit செய்வது மிகவும் எளிதாகிவிட்டது. CDM இயந்திரம் என்று சொல்லக்கூடிய Cash Deposit Machine மூலம் வங்கிகளுக்கு போகாமலேயே பணத்தை டெபாசிட் செய்ய முடியும்.
SBI Bank Account வைத்திருக்கக்கூடிய வாடிக்கையாளர்கள் தங்களின் வங்கிக்கணக்கில் CDM இயந்திரத்தின் மூலம் எவ்வாறு பணத்தை டெபாசிட் செய்வது என்பதை பற்றி இந்த வீடியோவில் காணலாம்.

#cdm #cash_deposit_machine #sbi #sbi_cdm
4 سال پیش در تاریخ 1399/11/21 منتشر شده است.
77,476 بـار بازدید شده
... بیشتر