என்ன எஞ்சினியரிங்க் படிக்கலாம் EEE யா இல்லை ECE யா what to study after plus 2

Kalvi Channel Official
Kalvi Channel Official
31 هزار بار بازدید - 6 سال پیش - EEE or ECE which is
EEE or ECE which is best?
-------------------------------------------
+2 முடித்துவிட்டு Engineering-ல்  EEE , ECE பாடத்தில் எதை எடுப்பது என்ற குழப்பத்தில் இருக்கிறீர்களா?, இந்த வீடியோ EEE எடுக்கலாமா?, இல்லை ECE எடுக்கலாமா? என்பதற்கான ஆலோசனையை வழங்குகிறது. EEE, ECE பாடத்திட்டங்கள் பற்றிய புரிதலை தருகிறது.
1, EEE, ECE இடையிலான வித்தியாசங்கள் என்ன?
2, கல்லூரியில் என்ன சொல்லித்தருவார்கள்? என்ன Syllabus இருக்கும்?
3, படித்து முடித்ததும் வேலை வாய்ப்புகள் EEE, ECE படிப்புகளுக்கு எப்படி இருக்கும்?

போன்ற கேள்விகளுக்கு விடை தருகிறது.

EEE தமிழ் Knowledge Base மின் நூலகத்தில் இணைவதற்கான  லிங்க்:
http://bit.ly/EEETamil
6 سال پیش در تاریخ 1397/04/11 منتشر شده است.
31,076 بـار بازدید شده
... بیشتر