எலுமிச்சை சாதம் மிக சுவையாக செய்வது எப்படி ||Rani's Café Samayal

Rani's Cafe Samayal
Rani's Cafe Samayal
38 بار بازدید - 4 سال پیش - எலுமிச்சை சாதம் மிக சுவையாக செய்வது
எலுமிச்சை சாதம் மிக சுவையாக செய்வது எப்படி ||Rani's Café Samayal
Like|| Share||Comment||Subscribe

boiled rice 2cup
lemon 3 to 4
turmeric powder
dried red chilly
gram dhal
orid dhal
mustard
ginger
curry leaves
salt to taste

ராணிஸ் கபே சமையலுக்கு, உங்களை அன்புடன் வரவேற்கிறேன். இது அசைவ பிரியர்களுக்காகவே   பிரத்யேகமாக தொடங்கப்பட்ட சேனல்.எங்கள் சேனலில் பாரம்பரிய முறையில் செய்ய ப்பட்ட கடல் வகை உணவுகள் மற்றும்  இறைச்சி வகை உணவு களான மட்டன்,சிக்கன், நாட்டுக்கோழி வறுவல் போன்ற அனைத்து விதமான உணவு வகைகளும் மிகவும் எளிமையான  முறையில் கற்றுதரப்படுகிறது.என்னுடைய வீடியோக்கள் அனைத்தும் புதிதாக சமையல் கற்று கொள்ளும் நபர்களும் கூட எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் இருக்கும்.என்னுடைய வீடியோக்கள் அனைத்தும் மிகவும் சுலபமான முறையில் வீட்டிலிருக்கும் பொருட்களை கொண்டே குறைந்த நேரத்தில் அதிக சுவையோடு செய்ய கூடிய வகையில் கற்று தரப்படுகிறது. அசைவ உணவு வகைகள் தவிர சைவ உணவு வகைகளும் கற்று தரப்படுகிறது.40 வருட பாரம்பரிய முறையில் செய்ய பட்ட மசாலா கலவையில் என்  குடும்பத்தில் பின்பற்றபட்டு வருகிற அதே முறையில்( என் பாட்டியின் கைபக்குவத்தில்)
செய்து காட்டுகிறேன்.
ராணிஸ் கபே சார்பாக
அனைவருக்கும் மிக்க நன்றி
😊😊👍👍👍

kaara muttai recipe link
௧டுகு தாளிச்ச கார முட்டை Special || R...
#LemonRice#RanisCafeSamayal
4 سال پیش در تاریخ 1399/09/27 منتشر شده است.
38 بـار بازدید شده
... بیشتر