"Food Business; லட்சங்களில் வருமானம்; சீக்கிரம் பணக்காரன் ஆகிடலாம்!" | incubation center

Nanayam Vikatan
Nanayam Vikatan
100.9 هزار بار بازدید - 10 ماه پیش - மதிப்புக்கூட்டிய பொருள்களுக்கு எப்போதும் சந்தையில் நல்ல
மதிப்புக்கூட்டிய பொருள்களுக்கு எப்போதும் சந்தையில் நல்ல வரவேற்பு உண்டு. அதிலும் பால் மற்றும் சிறுதானியங்களில் மதிப்புக்கூட்டி தயாரிக்கும் பொருள்களுக்கு மக்களிடையே வரவேற்பு அதிகரித்து வருகிறது. இதில் பெரிய நிறுவனங்கள்தான் ஈடுபட வேண்டும் அவசியமில்லை. சிறு தொழில், குடிசைத் தொழில், தனி நிறுவனங் களாக நடத்தும் ஆர்வமுள்ள அனைவரும் ஈடுபடலாம். பெண்களுக்கு மிகவும் ஏற்ற தொழிலும்கூட. அந்த வகையில் சுய தொழில் முனைவோராக ஆக விரும்புபவர்களுக்கு வழிகாட்டுகிறது சென்னையை அடுத்த அலமாதி, கோடுவள்ளியில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரி. தமிழ்நாட்டில் பால் மதிப்புக்கூட்டலுக்கு வழிகாட்டும் கல்லூரிகளில் இது முக்கியமானது. உணவு மற்றும் பால் பொருள்கள் தொழில்முனைவோர் வழிகாட்டு மையத்தின் பொறுப்பாளரான முனைவர் கற்பூர சுந்தரபாண்டியன், இந்த வீடியோவில் தொழில்முனைவோர்கள் இந்த மையத்தை எப்படி பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறித்து தெளிவாக விளக்குகிறார். Video Credits: ### ost : P.Syedsajana Camera : Bharathwaj Editor : Lenin.P Video Producer: P.SyedSajana Executive Producer: S.Karthikeyan Thumbnail Artist: Santhosh.C ### Subscription Video link: vikatanmobile.page.link/nanayam_vikatan Nanayam Vikatan Social Media Pages: Facebook - www.facebook.com/NaanayamVikatan Insta - www.instagram.com/nanayamvika... Twitter - twitter.com/NaanayamVikatan VIKATAN TV: youtube.com/c/vikatanwebtv NEWS SENSE: youtube.com/c/SudaSuda ANANDA VIKATAN: youtube.com/c/AnandaVikatantv CINEMA VIKATAN: youtube.com/c/cinemavikatan SAYSWAG: youtube.com/c/SaySwag AVAL VIKATAN: youtube.com/c/AvalVikatanChannel PASUMAI VIKATAN: youtube.com/c/PasumaiVikatanChannel SAKTHI VIKATAN: youtube.com/c/SakthiVikatan NANAYAM VIKATAN: youtube.com/c/NanayamVikatanYT MOTOR VIKATAN: youtube.com/c/MotorVikatanMagazine TIMEPASS ONLINE:    / @timepassonline   DOCTOR VIKATAN: youtube.com/c/DoctorVikatan
10 ماه پیش در تاریخ 1402/09/17 منتشر شده است.
100,941 بـار بازدید شده
... بیشتر