எல்லாருக்கும் புடிக்கும் Tasty & Healthy உணவு | Easy Recipe | Mallika Badrinath | Poongaatru

Poongaatru
Poongaatru
86.1 هزار بار بازدید - 7 ماه پیش - #healthyreceipe
#healthyreceipe #foodporn #healthyfood #tasty #tastyfood #tastyrecipes  #tastyfoods #healthyrecipes #foodforbaby #foodlover #new #stayhome #easyrecipe #easyfood #dosa #chutney #healthylifestyle #mallikabadrinathveetusamayal #poongaatru #drvsnatarajan #seniors #elderly #elderlycare

எட்டு மாத குழந்தை முதல் 80 வயது தாத்தா வரை வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடித்த மாதிரியான, சுவையும், ஆரோக்கியமும் நிறைந்த உணவை எப்படி செய்வது? என்பதை பற்றி மட்டும் சொல்லாமல் இதனால் என்னென்ன பயன்கள் கிடைக்கும் என்பது பற்றியும் இந்த வீடியோவில் நம்மோடு பகிர்கிறார் சமையல் கலை நிபுணர் மல்லிகா பத்ரிநாத் அவர்கள்.

பூங்காற்று - இது நாளைய நல்வாழ்விற்கான வழிகாட்டி!

பூங்காற்று சேனலை subscribe செய்து எங்களுடன் நீங்களும் இணையுங்கள்.

டாக்டர் வி.எஸ்.நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை பெருமையுடன் வழங்கும் 'பூங்காற்று' YouTube சேனல்.

இனிமையான முதுமைக்கு தேவை குன்றா உடல்நலம், போதுமான நிதிநலம், அபரிதமான மனநலம்.

ஆகியவற்றை முதுமையில் நிறைவாய் அடைய, இளமையில் உழைக்க வேண்டும்.

அந்த இலக்கை நோக்கி இன்றைய முதியோரையும், நாளைய முதியோரையும் ஊன்றுகோலாய் வழிநடத்தும் மக்கள் சேவையே “பூங்காற்று” சேனலின் நோக்கம்.

பூங்காற்று - இது நாளைய நல்வாழ்விற்கான வழிகாட்டி!

பூங்காற்று சேனலை subscribe செய்து எங்களுடன் நீங்களும் இணையுங்கள்.

இனி  எல்லாம் வசந்தமே!

For Support Contact
Geriatric Resource Centre
No.14, 2nd floor, 29/2, Saena Circle,
Duraisamy Road, T.nagar,
Chennai – 600017

Landline : 044-48615866 | Mobile : 9994902173

Email: [email protected]
Website: www.drvsngeriatricfoundation.com
7 ماه پیش در تاریخ 1402/12/28 منتشر شده است.
86,141 بـار بازدید شده
... بیشتر