Nilavum Vandade - Collaborative presentation by Lalgudi Vijayalakshmi & Vidhya Subramanian
3.9 هزار بار بازدید -
7 سال پیش
-
Lyrics & Music Composition by
Lyrics & Music Composition by Lalgudi Vijayalakshmi
Dance & Choreography by Vidhya Subramanian
நிலாவும் வந்ததே தூங்குவாய் கண்ணே
நிலாது ஓடும் பதம் சோர்வால் வாடுதே
மலர்கள் பலவும் தன் இதழ்கள் மூடுதே
இலைகள் ஒன்றையொன்று அணைத்து உறங்குதே
குலாவிடும் கிளிகள் இரவில் கூடவே
ஆலமும் அன்புடன் அடைக்கலம் தந்ததே
நீல மேகமஞ்சம் வானில் தோன்றுதே
தலை சாய்த்து நீயும் கண்ணுறங்காயோ
NilAvum vandadE thoonguvAi kannE
The moon has arrived, go to sleep my dear
nilAdu Odum padam sOrvAl vAdudhE
Your legs are wilting from running tirelessly
malargal palavum tan idazhgal moodudhe
The myriad flowers gently close their lips
ilaigal ondrai ondru anaithE urangudhE
The leaves embrace each other in sleep
kulAvidum kiligal iravil koodavE
cooing parrots gather at night
Alamum anbudan adaikkalam tandadhe
the nurturing banyan tree grants them shelter
neelamEga manjam vAnil tOndrudhe
stars abound in the dark night sky
talai sAithu neeyum kannurangAyO
won’t you lay your head down and sleep as well?
Dance & Choreography by Vidhya Subramanian
நிலாவும் வந்ததே தூங்குவாய் கண்ணே
நிலாது ஓடும் பதம் சோர்வால் வாடுதே
மலர்கள் பலவும் தன் இதழ்கள் மூடுதே
இலைகள் ஒன்றையொன்று அணைத்து உறங்குதே
குலாவிடும் கிளிகள் இரவில் கூடவே
ஆலமும் அன்புடன் அடைக்கலம் தந்ததே
நீல மேகமஞ்சம் வானில் தோன்றுதே
தலை சாய்த்து நீயும் கண்ணுறங்காயோ
NilAvum vandadE thoonguvAi kannE
The moon has arrived, go to sleep my dear
nilAdu Odum padam sOrvAl vAdudhE
Your legs are wilting from running tirelessly
malargal palavum tan idazhgal moodudhe
The myriad flowers gently close their lips
ilaigal ondrai ondru anaithE urangudhE
The leaves embrace each other in sleep
kulAvidum kiligal iravil koodavE
cooing parrots gather at night
Alamum anbudan adaikkalam tandadhe
the nurturing banyan tree grants them shelter
neelamEga manjam vAnil tOndrudhe
stars abound in the dark night sky
talai sAithu neeyum kannurangAyO
won’t you lay your head down and sleep as well?
7 سال پیش
در تاریخ 1396/11/16 منتشر شده
است.
3,941
بـار بازدید شده