ஜவ்வரிசி கிச்சடி | Sabudana Khichdi Recipe in Tamil | Javvarisi Recipes in Tamil

HomeCooking Tamil
HomeCooking Tamil
181.2 هزار بار بازدید - 5 سال پیش - ஜவ்வரிசி கிச்சடி | Sabudana Khichdi
ஜவ்வரிசி கிச்சடி | Sabudana Khichdi Recipe in Tamil | sabudana khichdi | Javvarisi Recipes in Tamil English version of this recipe :    • Sabudana Khichdi | Navratri Special R...   தேவையான பொருட்கள் ஜவ்வரிசி - 1 கப் உருளைக்கிழங்கு - 1 சீரகம் - 1/2 தேக்கரண்டி வறுத்த வேர்க்கடலை - 3 மேசைக்கரண்டி பச்சை மிளகாய் - 2 1/2 பழம் - எலுமிச்சை சாறு கறிவேப்பிலை கொத்துமல்லி தழை தண்ணீர் - 1 கப் எண்ணெய் - 2 மேசைக்கரண்டி உப்பு - 1 தேக்கரண்டி #ஜவ்வரிசிகிச்சடி #SabudanaKhichdi #SagoKhichdi செய்முறை  1. ஜவ்வரிசி கிச்சடி செய்ய ஜவ்வரிசையை தண்ணீர் சேர்த்து நான்கு மணி நேரம் ஊறவைக்கவும் 2. ஊறவைத்த ஜவ்வரிசியை வடிகட்டவும் 3. அடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேற்றிய பின்பு இதில் சீரகம், நறுக்கிய உருளைக்கிழங்கு, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும் 4. இதனுடன் வறுத்த வேர்க்கடலை பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும் 5. நன்கு வதக்கிய பின்பு இதில் ஊறவைத்த ஜவ்வரிசியை சேர்த்து நன்கு கிளறவும் 6. ஜவ்வரிசி வெந்தவுடன் இதில் எலுமிச்சை சாறு மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து பரிமாறவும் 7. ஆரோக்கியமான மற்றும் எளிமையான ஜவ்வரிசி கிச்சடி தயார் You can buy our book and classes on www.21frames.in/shop HAPPY COOKING WITH HOMECOOKING ENJOY OUR RECIPES WEBSITE: www.21frames.in/homecooking FACEBOOK - www.facebook.com/HomeCookingTamil YOUTUBE: youtube.com/HomeCookingTamil INSTAGRAM - www.instagram.com/homecookingshow A Ventuno Production : www.ventunotech.com/ Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase www.amazon.in/shop/homecookingshow
5 سال پیش در تاریخ 1398/08/08 منتشر شده است.
181,274 بـار بازدید شده
... بیشتر