மை நேம் சாங் | My Name Song | CoComelon Tamil - தமிழ் குழந்தை பாடல்கள்

33.3 هزار بار بازدید - پارسال - ஒவ்வொரு வாரமும் புதிய காணொளிகளுக்கு சப்ஸ்கிரைப்
ஒவ்வொரு வாரமும் புதிய காணொளிகளுக்கு சப்ஸ்கிரைப் செய்யுங்கள்! @cocomelontamil

ஸ்பாட்டிபை: https://open.spotify.com/artist/6SXTT...
ஆப்பிள் ம்யூசிக்: AppleMusic: cocomelon

கோகோமெலான் பிளேலிஸ்டை பாருங்கள்:
CoComelon Tamil - குழந்தை பாடல்கள்: CoComelon தமிழ் !

புத்தம் புதிய கோகோமிலான் நர்சரி ரைம்ஸ்: ⚠️NEW⚠️ Tamil CoComelon Kids Songs! -...

கோகோமெலான் பற்றி:
கோகோமிலானின் 3டி அனிமேஷன் மற்றும் பாடல்கள், இளம் சிறார்களின் தினசரி அனுபவங்களை மையமாகக் கொண்ட ஒரு உலகத்தை உருவாக்குகின்றன. அது, குழந்தைகள் மகிழ்ச்சியாகவும், புத்திசாலியாகவும் இருப்பதற்கான ஒரு இடமாகும்! எழுத்துக்கள், எண்கள், விலங்கு சத்தங்கள், வண்ணங்கள் மற்றும் பலவற்றைக் கற்றுக்கொள்வதற்கு பாலர் குழந்தைகளுக்கு உதவுவதோடு, பெற்றோர்கள் அவர்களது குழந்தைகளுடன் சேர்ந்து இந்த வீடியோக்களை பார்க்கும்போது, அவர்களது குழந்தைகளுடன் விளையாடுவதற்கும், அவர்களுக்கு கற்பிப்பதற்குமான முக்கிய சமூக இணக்க வாழ்க்கைப் பாடங்களை இந்த வீடியோக்கள் வழங்குகின்றன.

00:00:00:00 மை நேம் சாங்
00:03:56:20 தி ஈஸ் தி வே
00:06:17:07 எனது மதிய உணவில் உள்ள வடிவங்கள்
00:09:45:05 தேங்க் யு சாங் வி2 ஸ்கூல் வெர்ஷன்
00:12:55:16 தி கலர் சாங். (வித் பாப்சிகிள்ஸ்)
00:17:27:03 உரம் தயாரித்தல்
00:20:43:04 தி லாஃபிங் சாங்
00:22:50:15 வீட்டிற்குச் செல்லும் நேரம்
00:25:42:02 த்ரீ லிட்டில் பிக்ஸ்
00:28:52:18 தி டார்டாய்ஸ் அண்ட் தி ஹேர்
00:32:34:12 ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்
00:35:33:04 டிராஃபிக் சேஃப்டி சாங்
00:38:30:03 பொம்மை பலூன் கார் பந்தயம்
00:42:56:04 ட்ரெய்ன் சாங்
00:45:34:10 நேப் டைம் சாங்
00:48:36:10 பிட்சா சாங்
00:51:31:09 ஆப்போசிட்ஸ் சாங்
00:54:38:06 மியுசிக் சாங்
00:57:58:18 10 சிறிய பேருந்துகள்

"How do you do?  How do you do?
என்றும் நாமே   என்றும் நாமே
Nice to meet you,   Nice to meet you
நண்பர் தானே   நண்பர் தானே

What is your name?   What is your name?
My name is _______ !
உன் பேரென்ன ?  உன் பேரென்ன ?
என் பேரே ------

I like your name, wow!  
உன் பேருமே , வாவ்
அற்புதமே, வாவ்
Let’s play together, let’s all be friends!
நட்பாக நாமே ஆடிடுவோம்
I like your name, wow!
உன் பேருமே , வாவ்
I like your name, wow!
அற்புதமே, வாவ்
Let’s play together, let’s all be friends!
நட்பாக நாமே ஆடிடுவோம்"

வலைத்தளம்: http://www.CoComelon.com
ஃபேஸ்புக்: Facebook: CoComelonkids
டுவிட்டர்: Twitter: CoComelonkids
டிக் டாக்: TikTok: cocomelon
US கடை: https://moonbug.shop/

Copyright Treasure Studio, Inc. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.


#CoComelonதமிழ் #tamilbabysongs #தமிழ்குழந்தைபாடல்கள்
پارسال در تاریخ 1402/03/22 منتشر شده است.
33,364 بـار بازدید شده
... بیشتر