நம்புங்கள் ஜெபியுங்கள் நல்லதே நடக்கும்|பாடல் வரிகளுடன்| Nambungal jebiyungal song lyrics in tamil HD

TAMIL CATHOLIC TV SONGS
TAMIL CATHOLIC TV SONGS
914.3 هزار بار بازدید - 4 سال پیش - #Nambungaljebiyungalsonglyricsintamil#
#Nambungaljebiyungalsonglyricsintamil# #stantonyprayersongintamil# #நம்புங்கள்ஜெபியுங்கள்நல்லதேநடக்கும்#   #stantonysonghd# #TAMILCATHOLICTVSONGS# #catholictamilsong# #catholicsong# #jesussong# #mathasong#

நம்புங்கள் ஜெபியுங்கள் நல்லது நடக்கும்

1. துன்பங்களோ துயரங்களோ
சோதனையோ வேதனையோ
பதுவைப் புனிதர் பரிந்துரைப்பார்
எல்லாம் வல்லவர் நடத்தி வைப்பார்

2. மனச்சுமையோ பாரங்களோ
உடற்பிணியோ ஊனங்களோ
பதுவைப் புனிதர் பரிந்துரைப்பார்
எல்லாம் வல்லவர் நலம் தருவார்
4 سال پیش در تاریخ 1399/08/26 منتشر شده است.
914,343 بـار بازدید شده
... بیشتر