ஆத்திசூடி, ஔவையார், தமிழ் நீதி நூல், Aathich Chudi for Kids, Aathichudi, தமிழ் ஆத்திச்சூடி

Sabharish Elamurugan
Sabharish Elamurugan
192 بار بازدید - 3 سال پیش - ஆத்திசூடி பாடல்கள்,Athichudi, ovvaiyar, tamil athichudiஔவையார்
ஆத்திசூடி பாடல்கள்,
Athichudi, ovvaiyar, tamil athichudi
ஔவையார் ஆத்திசூடி பாடல்கள்,
ஔவையார் தமிழ் நீதி நூல் ஆத்திசூடி பாடல்கள்,
ஔவையார்,
தமிழ் நீதி நூல்,
ஆத்திசூடி,
பாடல்கள்,
ஆத்திசூடி பாடல்கள்,
ஔவையார் ஆத்திசூடி
aathichudi padal , avvaiyar paadal , aathichudi , aathichudi in tamil with English Translation

அறம் செய விரும்பு
ஆறுவது சினம்
இயல்வது கரவேல்
ஈவது விலக்கேல்
உடையது விளம்பேல்
ஊக்கமது கைவிடேல்
எண் எழுத்து இகழேல்
ஏற்பது இகழ்ச்சி
ஐயம் இட்டு உண்
ஒப்புரவு ஒழுகு
ஓதுவது ஒழியேல்
ஒளவியம் பேசேல்
அஃகம் சுருக்கேல்
3 سال پیش در تاریخ 1400/03/11 منتشر شده است.
192 بـار بازدید شده
... بیشتر