தமிழ் எழுத்து // தமிழ் எழுத்து அட்டவணை // தமிழ் எழுத்து ஒலிக்கும் முறை // learn to tamil words

JRadha Susee
JRadha Susee
22.6 هزار بار بازدید - 3 سال پیش - வணக்கம்தமிழ் எழுத்துக்கள் தமிழ் எழுத்துக்கள் மொத்தம்
வணக்கம்

தமிழ் எழுத்துக்கள்

தமிழ் எழுத்துக்கள் மொத்தம் 247

உயிர் எழுத்துக்கள் -              12
மெய் எழுத்துக்கள் -               18
உயிர் மெய் எழுத்துக்கள் -  216
ஆய்த எழுத்து -                        1
                                           

உயிர் எழுத்துக்கள் 12 :

அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ.



மெய்யெழுத்துக்கள் 18:

க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ள், ழ், ற், ன்.


ஆய்த எழுத்து: 1




உயிர் மெய் எழுத்துக்கள் 216:

அ வரிசை:
அ என்ற உயிரெழுத்து 18 மெய் எழுத்துகளுடன் சேர்ந்து  உயிர் மெய் எழுத்துக்களைத் தருகிறது.
க் + அ = க
ங் + அ = ங
ச் + அ = ச
ஞ் + அ = ஞ
ட் + அ = ட
ண் + அ  = ண
த் + அ  = த
ந் + அ = ந
ப் + அ = ப
ம் + அ = ம
ய் + அ = ய
ர் + அ = ர
ல் + அ = ல
வ் + அ =வ
ள் + அ = ள
ழ் + அ = ழ
ற் + அ = ற
ன் + அ = ன


ஆ வரிசை
ஆ என்ற உயிர் எழுத்து 18 மெய் எழுத்துகளுடன் சேர்ந்து உயிர் மெய் எழுத்துகளைத் தருகிறது.
க் + ஆ = கா
ங் + ஆ = ஙா
ச் + ஆ = சா
ஞ் + ஆ = ஞா
ட் + ஆ = டா
ண் + ஆ = ணா
த் + ஆ = தா
ந் + ஆ = நா
ப் + ஆ = பா
ம் + ஆ = மா
ய் + ஆ = யா
ர் + ஆ = ரா
ல் + ஆ = லா
வ் + ஆ = வா
ள் + ஆ = ளா
ழ் + ஆ = ழா
ற் + ஆ = றா
ன் + ஆ = னா


இ வரிசை:
இ என்ற உயிரெழுத்து 18 மெய் எழுத்துகளுடன் சேர்ந்து உயிர் மெய் எழுத்துகளைத் தருகிறது.

க் + இ = கி
ங் + இ = ஙி
ச் + இ = சி
ஞ் + இ =ஞி
ட் + இ = டி
ண் + இ = ணி
த் + இ = தி
ந் + இ = நி
ப் + இ =  பி
ம் + இ = மி
ய் + இ =யி
ர் + இ = ரி
ல் + இ =லி
வ் + இ = வி
ழ் + இ = ழி
ள் + இ = ளி
ற் + இ = றி
ன் + இ = னி

ஈ வரிசை:
ஈ என்ற உயிரெழுத்து 18 மெய்யெழுத்துக்களுடன் சேர்ந்து உயிர் மெய்எழுத்துகளைத் தருகிறது.


க் + ஈ = கீ
ங் + ஈ = ஙீ
ச் + ஈ = சீ
ஞ் + ஈ = ஞீ
ட் + ஈ = டீ
ண் + ஈ = ணீ
த் + ஈ = தீ
ந் + ஈ = நீ
ப் + ஈ = பீ
ம் + ஈ = மீ
ய் + ஈ = யீ
ர் + ஈ = ரீ
ல் + ஈ = லீ
வ் + ஈ = வீ
ழ் + ஈ = ழீ
ள் + ஈ = ளீ
ற் + ஈ = றீ
ன் + ஈ = னீ

உ வரிசை:
உ என்ற உயிர் எழுத்து 18 மெய் எழுத்துகளுடன் சேர்ந்து உயிர் மெய் எழுத்துகளை தருகிறது.

க் + உ = கு
ங் + உ = ஙு
ச் + உ = சு
ஞ் + உ = ஞு
ட் + உ = டு
ண் + உ = ணு
த் + உ = து
ந் + உ = நு
ப் + உ = பு
ம் + உ = மு
ய் + உ = யு
ர் + உ = ரு
ல் + உ = லு
வ் + உ = வு
ழ் + உ = ழு
ள் + உ = ளு
ற் + உ = று
ன் + உ = னு

ஊ வரிசை:
ஊ என்ற உயிரெழுத்து 18 மெய் எழுத்துகளுடன் சேர்ந்து உயிர்மெய் எழுத்துகளை தருகிறது.

க் + ஊ = கூ
ங் + ஊ = ஙூ
ச் + ஊ = சூ
ஞ் + ஊ = ஞூ
ட் + ஊ = டூ
ண் + ஊ = ணூ
த் + ஊ = தூ
ந் + ஊ = நூ
ப் + ஊ = பூ
ம் + ஊ = மூ
ய் + ஊ = யூ
ர் + ஊ = ரூ
ல் + ஊ =லூ
வ் + ஊ = வூ
ழ் + ஊ = ழூ
ள் + ஊ = ளூ
ற் + ஊ = றூ
ன் + ஊ = னூ


எ வரிசை:
எ என்ற உயிரெழுத்து 18 மெய் எழுத்துகளுடன் சேர்ந்து உயிர் மெய் எழுத்துகளை தருகிறது.
க் + எ = கெ
ங் + எ = ஙெ
ச் + எ = செ
ஞ் + எ = ஞெ
ட் + எ = டெ
ண் + எ = ணெ
த் + எ = தெ
ந் + எ = நெ
ப் + எ = பெ
ம் + எ = மெ
ய் + எ = யெ
ர் + எ = ரெ
ல் + எ = லெ
வ் + எ = வெ
ழ் + எ = ழெ
ள் + எ = ளெ
ற் + எ = றெ
ன் + எ = னெ


ஏ வரிசை:
ஏ என்ற உயிர் எழுத்து  18 மெய் எழுத்துகளுடன் சேர்ந்து உயிர் மெய்எழுத்துகளை தருகிறது.
க் + ஏ = கே
ங் + ஏ = ஙே
ச் + ஏ = சே
ஞ் + ஏ = ஞே
ட் + ஏ = டே
ண் + ஏ = ணே
த் + ஏ = தே
ந் + ஏ = நே
ப் + ஏ = பே
ம் + ஏ = மே
ய் + ஏ = யே
ர் + ஏ = ரே
ல் + ஏ = லே
வ்+ ஏ = வே
ழ் + ஏ = ழே
ள் + ஏ = ளே
ற் + ஏ = றே
ன் + ஏ = னே


ஐ வரிசை:
ஐ என்ற உயிர்எழுத்து 18 மெய் எழுத்துகளுடன் சேர்ந்து உயிர்மெய் எழுத்துகளை தருகிறது.
க் + ஐ = கை
ங் + ஐ = ஙை
ச் + ஐ = சை
ஞ் + ஐ = ஞை
ட் + ஐ = டை
ண் + ஐ = ணை
த் + ஐ = தை
ந் + ஐ = நை
ப் + ஐ = பை
ம் + ஐ = மை
ய் + ஐ = யை
ர் + ஐ = ரை
ல் + ஐ = லை
வ் + ஐ = வை
ழ் + ஐ = ழை
ள் + ஐ = ளை
ற் + ஐ = றை
ன் + ஐ = னை

ஒ வரிசை:
ஒ என்ற உயிர் எழுத்து 18 மெய் எழுத்துகளுடன் சேர்ந்து உயிர்மெய் எழுத்துகளை தருகிறது.
க் + ஒ = கொ
ங் + ஒ = ஙொ
ச் + ஒ = சொ
ஞ் + ஒ = ஞொ
ட் + ஒ = டொ
ண் + ஒ = ணொ
த் + ஒ = தொ
ந் + ஒ = நொ
ப் + ஒ = பொ
ம் + ஒ = மொ
ய் + ஒ = யொ
ர் + ஒ = ரொ
ல் + ஒ = லொ
வ் + ஒ = வொ
ழ் + ஒ = ழொ
ள் + ஒ = ளொ
ற் + ஒ = றொ
ன் + ஒ = னொ


ஓ வரிசை:
ஓ என்ற உயிர் எழுத்து 18 மெய் எழுத்துகளுடன் சேர்ந்து உயிர்மெய் எழுத்துகளை தருகிறது.
க் + ஓ = கோ
ங் + ஓ = ஙோ
ச் + ஓ = சோ
ஞ் + ஓ = ஞோ
ட் + ஓ = டோ
ண் + ஓ = ணோ
த் + ஓ = தோ
ந் + ஓ = நோ
ப் + ஓ = போ
ம் + ஓ = மோ
ய் + ஓ = யோ
ர் + ஓ = ரோ
ல் + ஓ = லோ
வ் + ஓ = வோ
ழ் + ஓ = ழோ
ள் + ஓ = ளோ
ற் + ஓ = றோ
ன் + ஓ = னோ


ஔ வரிசை:
ஔ என்ற உயிர் எழுத்து 18 மெய் எழுத்துகளுடன் சேர்ந்து உயிர் மெய் எழுத்துகளை தருகிறது.
க் + ஔ = கௌ
ங் + ஔ = ஙௌ
ச் + ஔ = சௌ
ஞ் + ஔ = ஞௌ
ட் + ஔ = டௌ
ண் + ஔ = ணௌ
த் + ஔ = தௌ
ந் + ஔ = நௌ
ப் + ஔ = பௌ
ம் + ஔ = மௌ
ய் + ஔ = யௌ
ர் + ஔ = ரௌ
ல் + ஔ = லௌ
வ் + ஔ = வௌ
ழ் + ஔ = ழௌ
ள் + ஔ = ளௌ
ற் + ஔ = றௌ
ன் + ஔ = னௌ

நன்றி👍👍👍👍👍👍
3 سال پیش در تاریخ 1400/03/22 منتشر شده است.
22,610 بـار بازدید شده
... بیشتر