குயிலுக்குப்பம் குயிலுக்குப்பம் கோபுரம்(KuyiluKuppam KuyiluKuppam)Malaysia Vasudevan, KSChithra

897.9 هزار بار بازدید - 5 سال پیش - குயிலுக்குப்பம் குயிலுக்குப்பம் கோபுரம் ஆனதென்ன (Kuyilu
குயிலுக்குப்பம் குயிலுக்குப்பம் கோபுரம் ஆனதென்ன
(Kuyilu Kuppam Kuyilu Kuppam)Malaysia Vasudevan, KSChithra

More Popular Videos :
1.https://www.seevid.ir/fa/w/b8Be-...
2.https://www.seevid.ir/fa/w/CryL-...
3.https://www.seevid.ir/fa/w/JeyzU...
4.https://www.seevid.ir/fa/w/cbO9S...
5.https://www.seevid.ir/fa/w/r6Ie5...

Please subscribe Our Chennal : https://www.seevid.ir/fa/result?ytch=UCNHt...


தந்தானா னானானானா தானானானா
தானானாத் தானானாத் தானானாத் தானானா

குயிலுக் குப்பம் குயிலுக் குப்பம் கோபுரம் ஆனதென்ன
மஞ்ச வெயிலு பட்டு மண் குடிச மாளிகை ஆனதென்ன
மனசுக்குள்ள மாயம் என்ன மாயம் செஞ்ச காயம் என்ன
காயம் உன் கண்ணு பட்டு பல காவியம் ஆனதென்ன
ஆயிரம் கம்பரசம் இப்ப ஆரம்பம் ஆனதென்ன...(குயிலு)

சம்மதம் சொன்னா அதில் சங்கடம் என்ன
ஒண்ணுக்குள் ஒண்ணா இப்ப வந்தது என்ன
காட்டோரம் மேட்டோரம் பாடும் தேவாரம்
கையோட கொண்டாந்தேன் முல்லப் பூவாரம்

சிட்டுக்கொரு ஜோடி இப்ப சேந்திருக்கு தேடி
இட்டுக் கட்டிப் பாடி சொகம் ஏத்தும் பல கோடி
முத்திரை இட்டு நித்திரை கெட்டு
நிக்கிதுங்க வெக்கப் பட்டு.....(குயிலு)

அள்ளிக் குடுக்க நல்ல அன்பு இருக்கு
சொல்லிக் குடுக்க ரொம்ப தெம்பு இருக்கு
வச்சேனே சிந்தூரம் மச்சான் நெஞ்சோரம்
தந்தேனே அச்சாரம் காதல் முத்தாரம்

தொட்டிழுத்துப் பாரு இது சொந்தமுள்ள தேரு
இங்கு வந்ததாரு உள்ள எண்ணம் என்ன கூறு
மஞ்சளக் கட்டு மாலையக் கட்டு
மன்மதன தொட்டுக்கிட்டு..........(குயிலு)
#Evergreen,#Popular,#VideoSongs,#tamil,#1080p,#songs,
#video songs,#1080p hdvideosongs,#tamilmostlovedvideosongs,
#videosong,#sivajihdvideosongs1080pbluray,#1080phdvideo,
#hd videosongs,#tamilkadhalsongs,#besttamilsongs,
#besttamillovesongs,#tamilsongs,#tamilmoviesongs,
#tamilmovies,#latesttamilsongs,#tamillovesongs,
#tamilvideosongs,#tamilhitsongs,#oldtamilsongs,
#tamillatestsongs,#songs,#tamiloldmoviesongs,
#tamilmovievideosongs,#latesttamilmoviesongs,
#tamil,#tamilmoviescenes,#moviesongs,#tamiloldsongs,
#ilayaraja,#spb,#ilayarajasongs,#ilayarajahits,
#ilaiyaraaja,#ilayarajahitsongs,#tamilsongs,
#ilayarajaspbhitssongs,#ilayarajas.p.bsongs,
#videosongs,#ilayarajahitssongs,
#ilayarajakushboosongs,#ilaiyarajasongs,
#ilayarajaoldsongs,#80'silayarajasongs,#ilayarajalovesongs,
#ilayarajaspbhits,#ilayarajatamilsongs,#tamilsongshits,
#tamilhits,#tamillovesongs,#tamilaudiosongshits,
#80'stamilhits,#tamilsongsmelodyhits,#80stamilsongs,
#arrahmantamilhits,#spbsongstamilhits,#tamilcinemasongs,
#tamilmelodysongs,#90stamilsongshitsilayaraja,
#kschithratamilhits,#ilayarajatamilhits,#ilaiyarajasongs,#ilayarajaoldsongs,

LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE

Hello Viewers.., எங்களது விடியோ உங்களுக்கு
பிடித்திருந்தால் லைக், கமெண்ட், ஷேர் பண்ணுங்க. Please don't forget to subscribe. பார்த்ததற்கு மிக்க நன்றி. Press the 🔔 for notifications
5 سال پیش در تاریخ 1398/07/12 منتشر شده است.
897,937 بـار بازدید شده
... بیشتر