அடிக்கடி gas பிரிவதால் ஆபத்தா ? | Causes of excessive gas | Samayam Tamil Lifestyle

Samayam Tamil
Samayam Tamil
18.6 هزار بار بازدید - پارسال - #flatulence
#flatulence #gas #burping #வாயு #வயிறுவலி

வாயு பிரிவது உணவு வகைகளில் மட்டும் அல்ல, சில நேரங்களில் இது  சைக்லாஜிக்கல் பிரச்சனையாகவும் இருக்கலாம். சிலர் அவர்கள் அறியாம்லே காற்றை விழுங்குவார்கள். அதனாலும் ஏப்பம் வரலாம். இவையெல்லாம் பெருங்குடல் தொந்தரவுதான். மருத்துவர்களை அணுகும் போதே சரியான காரணத்தை மருத்துவர்கள் அறிந்துவிடுவார்கள்.  இந்த வாயு பிரச்சனைக்கு என்னென்ன காரணங்கள் என்பதை பற்றி விளக்குகிறார் இரைப்பை சிகிச்சை நிபுணர் V.Saravanan.

மேலும் படிக்க : https://tamil.samayam.com/  
எங்களது ஆப் பதிவிறக்கம் செய்யவும்: http://bit.ly/SamayamTamilApp
எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்க : Facebook: SamayamTamil
எங்கள் டுவிட்டரை தொடர்க : Twitter: SamayamTamil
மேலும் வீடியோக்களை பார்க்க : https://tamil.samayam.com/news-video/...
پارسال در تاریخ 1402/05/05 منتشر شده است.
18,617 بـار بازدید شده
... بیشتر