PULLA PULLA VAYASU PULLA || KOVIL MANIYOSAI || MANO, KS CHITRA || VIJAY MUSICALS

Tamil Film Songs
Tamil Film Songs
42 هزار بار بازدید - 6 سال پیش - பாடல் : புள்ள புள்ள வயசு
பாடல் : புள்ள புள்ள வயசு புள்ள | திரைப்படம் : கோவில் மணியோசை | பாடியவர்கள் : மனோ & கே எஸ் சித்ரா | இயற்றி இசையமைத்தவர் : கங்கை அமரன் | வீடியோ : கதிரவன் கிருஷ்ணன் | தமிழ் சினிமா பாடல்கள் | விஜய் மியூஸிக்கல்ஸ் | Song : Pulla Pulla Vayasu Pulla | Film : Kovil Maniyosai | Singers : Mano & K S Chitra | Lyrics & Music : Gangai Amaren | Video : Kathiravan Krishnan | Tamil Cinema Lyrical Video | Vijay Musicals

பாடல்வரிகள் | LYRICS :

புள்ள புள்ள வயசு புள்ள பூட்டி வெச்சேன் மனசுக்குள்ள
உன்ன விட்டா ஊருக்குள்ள யாருமில்ல

என்ன கட்டிப் போட்ட கண்ணால நீ தான்
இனி எல்லாம் நாளும் பொன்னான நாள் தான்

தெனந்தொறும் முகம் பார்த்து பசியாறினேன்
தெரியாம அறியாம மனம் மாறினேன்

தெக்குப்பக்க காத்து வந்து சேதி ஒண்ண சொல்லுதடி
சேதி சொல்லும் சாக்கு வெச்சு எம்மனச கிள்ளுதடி

அடி மானே இனி நானே உனக்கு . . .

நல்ல சந்தன மல்லிகை வாசன மணக்க
சொந்தம் விளைஞ்சது இன்னிக்கித்தான்

மடிமேலே எளைப்பாற எடம் தேடுது
மலர்போல உன்னைச் சூட மனம் ஏங்குது

பத்துவிரல் பட்டதில வந்த சுகம் கொஞ்சமில்ல
தொட்டுக்கொள்ள கட்டிக்கொள்ள ஆசைக்கொண்ணும் பஞ்சமில்ல

அடங்காத ஒரு தாகம் எனக்கு . . .
நீ வெக்கிற பொட்டுல வாசன பூவுல நானும் இருக்குறேன் பக்கத்துல
6 سال پیش در تاریخ 1397/03/03 منتشر شده است.
42,091 بـار بازدید شده
... بیشتر