அதிகாரத்தை ஒடுக்க நினைத்த அதிபர்களை கொலை செய்தனரா இலுமினாட்டிகள்? | Suvadugal Epi 13

IBC Tamil
IBC Tamil
784.2 هزار بار بازدید - 2 سال پیش - அதிகாரத்தை ஒடுக்க நினைத்த அதிபர்களை கொலை
அதிகாரத்தை ஒடுக்க நினைத்த அதிபர்களை கொலை செய்தனரா இலுமினாட்டிகள்? | Suvadugal Epi 13

#Mannarmannan #Illuminati #Suvadugal #Reservebank #Money #Crime

இலுமினாட்டி சமூகம் என்பது உண்மையா பொய்யா என்ற கேள்விக்கு பதில் இரண்டும்தான். இல்லுமினாட்டி என்றொரு சமூகம் இந்த உலகில் உண்மையாகவே இருந்துள்ளது.

ஆனால் கடந்த சில  நூற்றாண்டுகளில் நடந்த பெரும் புரட்சிகள், முக்கியப் புள்ளிகளின் படுகொலைகள் உள்ளிட்டவற்றின் பின்னணியில் இருக்கும் ஒரு சர்வதேச ரகசிய சமூகமாக, உலகை கட்டுப்படுத்த விரும்பும் சமூகமாக இல்லுமினாட்டிகள் இருக்கிறார்கள் என்றே  கூறப்படுகிறது.

உண்மையாகவே இல்லுமினாட்டிகள் இருந்தார்கள் என்றால் அவர்கள் எங்கு எப்போது இருந்தார்கள், குறிப்பாக இல்லுமினாட்டிகள் சமூகத்தில் யூதர்கள்தான் இருந்தார்கள் என கூறப்படுகிறது.

அதிலும், குறிப்பாக சென்னை மேயருக்கு கொடுக்கப்படும் செங்கோலினை வழங்கியது யூதர்களா ? உலகின் பணக்காரர்களின் குடும்பமாக கருதப்படும் ரோத்சைல்டு குடும்பம்தான்  உலகின் அனைத்து வங்கிகளையும் கட்டுப்படுத்துகிறார்களா?

இலுமினாட்டி அமைப்பு  தற்போது உள்ளதா அவர்களின் நோக்கம் என்ன இது போன்ற சர்ச்சையான கேள்விகளுக்கு பதில் அளிக்கின்றார் மன்னர் மன்னன் நமதுன் ஐபிசி தமிழ் வழங்கும் சுவடுகள் நிகழ்ச்சியில்

IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts

Join our official Telegram Channel: https://t.me/ibctamil

---------------------------

Website: http://www.ibctamil.com/
Subscribe: https://goo.gl/Tr986z
Facebook: Facebook: ibctamilmedia
Twitter: Twitter: ibctamilmedia
Instagram: Instagram: ibctamil
2 سال پیش در تاریخ 1400/12/26 منتشر شده است.
784,219 بـار بازدید شده
... بیشتر