EPS-ஐ காப்பாற்றுமா 5 அஸ்திரங்கள்? SEEMAN உடன் கூட்டணியா? STALIN ஷாக்?! | Elangovan Explains.

Vikatan TV
Vikatan TV
37.5 هزار بار بازدید - ماه قبل - #tnpolitics
#tnpolitics #annamalaibjp #stalin #seeman #eps #dmk #admk #bjp #ntk #currentaffairs


IPS PLUS MEMBERSHIP LINK:
--  https://bit.ly/IPSFamily

IPS WHATSAPP CHANNEL LINK:
https://whatsapp.com/channel/0029VaK1...

Click the link to get special offers on digital subscriptions
https://bit.ly/3TluZpU
https://bit.ly/3Tiu6OM

கொதிக்கும் நிர்வாகிகள்...
பக்குவமாய் எடப்பாடி!

0:00 - 02:44


ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடியிடம் கொதித்த நிர்வாகிகள்...கவனத்தோடு கையாண்ட எடப்பாடி செய்தி உள்ளது.

எடப்பாடியை பீதியூட்டும் சவுத்...
காப்பாற்றுமா 5 அஸ்திரங்கள்?

2:45 - 9:55

ஒரு 6 நெருக்கடிகள் எடப்பாடியின் நாற்காலி கனவை பதம்பார்க்க துடிக்கிறது...அதை தடுக்க 5 புதிய திட்டங்களை வகுக்க தொடங்கியுள்ளார். முக்கியமாக சீமானுடன் கூட்டணி வைக்க, சில மாவட்ட அதிமுகவினர் நிர்ப்பந்தம் தருகின்றனர்.



தொடர் தலைவலிகள்...
ஆக்‌ஷனில் இறங்கும் ஸ்டாலின்!

9:56 - 14:56

திமுகவுக்கு கள்ளச்சாராய மரணம் முதல் கூட்டணி கட்சி வரை பல்வேறு குடைச்சல்கள். உதயநிதியை துணை முதலைமைச்சராக்க முடியாமல் பல்வேறு இடைஞ்சல்கள்.இதையெல்லாம் சரி பண்ண புது உத்தியை ஸ்டாலின் கையாளத் தொடங்கியுள்ளார்.


டார்கெட் அதிமுக...
இது பாஜக ஸ்கெட்ச்!

14:57 - 18:22

எப்படியாவது பிரதான எதிர்கட்சியாக வந்துவிட வேண்டும் என அண்ணாமலை துடிக்கிறார். அதிமுகவை பலகீனப்படுத்துவதன் மூலம், அந்த இடத்தை, பாஜக பிடிக்க முடியும் என கருதுகிறார். அதனால் அதிமுக பிரச்சினையிலேயே இருக்கும்படி, சில வேலைகளையும் பாஜக தொடங்கிவிட்டது.
அதிமுக தொண்டர்கள், திமுகவில் சேர வேண்டும் என்ற அமைச்சர் ரகுபதி கருத்தை, தங்களுக்கு சாதகமாக பார்க்கிறது பாஜக


Video Credits:

###

Host : S.T Elangovan
Script :  S.T Elangovan
Camera : Shafeeq
Edit : Sushanthika
Channel Manager : Kamali kamaraj
Asst. Channel Head - Hassan Hafeezh

###

Vikatan Tv Channel Description link:
Subscribe to Vikatan E-Magazine - http://bit.ly/3ht2TKZ
Install Vikatan App : https://vikatanmobile.page.link/vikat... BH
ماه قبل در تاریخ 1403/04/22 منتشر شده است.
37,535 بـار بازدید شده
... بیشتر