மலர்களைப் போல் Malargalaipol Thangai Song-4K HD Video #mgrsongs #tamiloldsongs

Midia Music
Midia Music
1.4 میلیون بار بازدید - 2 سال پیش - மலர்களைப் போல் Malargalaipol Thangai Lyrics
மலர்களைப் போல் Malargalaipol Thangai Lyrics in Tamil from Pasamalar (1961) Malargalaipol Thangai Lyrics in Tamil. மலர்களைப் போல் - பாடல் வரிகள், Malargalaipol Thangai song is from Pasamalar 1961. The Movie Star Cast is Sivaji Ganesan, Gemini Ganesan, M. N. Rajam and Savitri. Singer of Malargalaipol Thangai is T. M. Soundararajan. Lyrics are written by Kannadasan. Music is given by Viswanathan- Ramamoorthy. Malargalaipol Thangai Lyrics in English Song : Malargalaipol Thangai Movie/Album Name : Pasamalar 1961 Star Cast : Sivaji Ganesan, Gemini Ganesan, M. N. Rajam and Savitri Singer : T. M. Soundararajan Music Composed by : Viswanathan- Ramamoorthy Lyrics written by : Kannadasan Malargalaipol Thangai Song Lyrics in Tamil (Pasamalar 1961) Malargalaipol Thangai Lyrics in Tamil : மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள் (2) அண்ணன் வாழ வைப்பான் என்று அமைதி கொண்டாள் மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள் அண்ணன் வாழ வைப்பான் என்று அமைதி கொண்டாள் கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள் அண்ணன் கற்பனைத் தேரினில் பறந்து சென்றால் (3) மாமணி மாளிகை மாதர்கள் புன்னகை மங்கல மேடையின் பொன் வண்ணம் கண்டால் (2) மாவிலை தோரணம் ஆடிடக் கண்டான் (2) மணமகன் வந்து நின்று மாலை சூடக்கண்டான் கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள் அண்ணன் கற்பனைத் தேரினில் பறந்து சென்றால் ஆசையின் பாதையில் ஓடிய பெண்மயில் அன்புடன் கால்களில் பணிந்திடக் கண்டான் வாழிய கண்மணி வாழிய என்றான் வான்மழை போல் கண்கள் நீரில் ஆடக்கண்டான் கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள் அண்ணன் கற்பனைத் தேரினில் பறந்து சென்றால் பூமணம் கொண்டவள் பால்மணம் கண்டாள் பொங்கிடும் தாய்மையில் சேயுடன் நின்றாள் (2) மாமனைப் பாரடி கண்மணி என்றாள் மருமகள் கண்கள் தன்னில் மாமன் தெய்வம் கண்டாள் மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள் அண்ணன் வாழ வைப்பான் என்று அமைதி கொண்டாள் கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள் அண்ணன் கற்பனைத் தேரினில் பறந்து சென்றால் (2) கற்பனைத் தேரினில் பறந்து சென்றால் (2) Malargalaipol Thangai Lyrics in English : Malargalai pol Thangai urangugiraal (2) Annan vaazha vaipaan Endru amaithi kondaal Malargalai pol Thangai urangugiraal Annan vaazha vaipaan Endru amaithi kondaal Kalaindhidum Kanavugal aval padaithaal Annan karpanai therinil Parandhu sendraal (3) Maamani maaligai Maadhargal punnagai Mangala medaiyin Ponvannam kandaal (2) Maavilai thoranam Aadida kandaan (2) Manamagan vandhu nindru Maalai sooda kandaan Kalaindhidum Kanavugal aval padaithaal Annan karpanai therinil Parandhu sendraal Aasayin Paadhaiyil odiya Pen mayil anbudanKaalgalil paninthida kandaan Vaazhiya kanmani Vaazhiya endran vaan Mazhai pol kangal Neeril aadakandaan Kalaindhidum Kanavugal aval padaithaal Annan karpanai therinil Parandhu sendraal Poomanam kondaval Paal manam kandaal pongidum Thaaimayil seiyudan nindraal (2) Mamanai paaradi Kanmani endraal marumagal Kangal thannil maaman Deivam kandaal Malargalai pol Thangai urangugiraal Annan vaazha vaipaan Endru amaithi kondaal Kalaindhidum Kanavugal aval padaithaal Annan karpanai therinil Parandhu sendraal (2) Karpanai therinil Parandhu sendraal (2) See More Songs of Pasamalar 1961
2 سال پیش در تاریخ 1401/10/07 منتشر شده است.
1,499,396 بـار بازدید شده
... بیشتر