ஆனந்த யாழைமீட்டுகிறாய்- நா.முத்துக்குமார்-பாடல்/Thangameenkal - Aanandha Yaazhai-na.muthukumar

web Tamil Nanban
web Tamil Nanban
10.3 هزار بار بازدید - 12 ماه پیش - நா முத்துக்குமார் அவர்கள் எழுதிய ஆனந்த
நா முத்துக்குமார் அவர்கள் எழுதிய ஆனந்த யாழை மீட்டுகிறாய் என்கிற பாடல் அழகான ஆழமான சிறந்த விளக்கம் இங்கே வழங்கப்பட்டுள்ளது

#tamil #tanilsong #tamilmovies #tamilliterature #tamiloldsongs #tamilnadu #tamilnadu #தமிழ்நாடு #tamilpoetry #tamilsongs #tamilhitsongs #tamilhits #tamilhits_songs #tamilhitmovies #namuthukumar #namakkalanjaneyar #namuthukumarsongs #namuthukumarlyrics #tamillir #

#filmora #filmoramobile



ஆனந்த யாழை மீட்டுகிறாய் -
பாடல் வரிகள்
(Aanandha yaazhai - Lyrics)

படம் : தங்கமீன்கள்
பாடியவர் : ஸ்ரீராம் பார்த்தசாரதி
இசை : யுவன் சங்கர் ராஜா
இயற்றியவர் : நா. முத்துக்குமார்  

ஆனந்த யாழை மீட்டுகிறாய் - அடி
நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்!
அன்பெனும் குடையை நீட்டுகிறாய் - அதில்
ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்!

இரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில்
பாஷைகள் எதுவும் தேவையில்லை!
சிறு புல்லில் உறங்கும் பனியில் தெரியும்
மலையின் அழகோ தாங்கவில்லை!
உந்தன் கைகள் பிடித்து போகும் வழி
அது போதவில்லை இன்னும் வேண்டுமடி!
இந்த மண்ணில் இது போல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி!

ஆனந்த யாழை மீட்டுகிறாய் - அடி
நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்!
அன்பெனும் குடையை நீட்டுகிறாய் - அதில்
ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்!

தூரத்து மரங்கள் பார்க்குதடி
தேவதை இவளா கேட்குதடி
தன்னிலை மறந்தே பூக்குதடி
காற்றினில் வாசம் தூக்குதடி
அடி கோயில் எதற்கு? தெய்வங்கள் எதற்கு?
உனது புன்னகை போதுமடி
இந்த மண்ணில் இது போல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை என்று தோன்றாது!



உன் முகம் பார்த்தால் தோணுதடி
வானத்து நிலவு சின்னதடி
மேகத்தில் மறைந்தே பார்க்குதடி
உன்னிடம் வெளிச்சம் கேட்குதடி
அதை கையில் பிடித்து ஆறுதல் உரைத்து
வீட்டுக்கு அனுப்பு நல்லபடி
இந்த மண்ணில் இது போல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி!

ஆனந்த யாழை மீட்டுகிறாய் - அடி
நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்!
ஆனந்த யாழை மீட்டுகிறாய் - அடி
நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்!
12 ماه پیش در تاریخ 1402/05/09 منتشر شده است.
10,326 بـار بازدید شده
... بیشتر