இளம்பெண்ணுக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை : அரசு மருத்துவமனை சாதனை 08 08 2016

Jaya Plus
Jaya Plus
294 بار بازدید - 8 سال پیش - சென்னை சென்ட்ரல் அரசு பொதுமருத்துவமனையில், பெரம்பூரைச்
சென்னை சென்ட்ரல் அரசு பொதுமருத்துவமனையில், பெரம்பூரைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ், இருதய மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டு, மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
8 سال پیش در تاریخ 1395/05/18 منتشر شده است.
294 بـار بازدید شده
... بیشتر