Paartha Vizhi(with tamil lyrics - Click on description) - Guna

anahds
anahds
165.8 هزار بار بازدید - 15 سال پیش - Movie - Guna Music Director
Movie - Guna
Music Director - Ilaiyaraaja
Director - Santhana Bharathi
Singer - KJ Yesudas and chorus


First and third stanzas is from Abirami Andhadhi (verses 50 and 42) written by Abirami Bhattar.

For an explanation of the first and third stanzas, refer this text written by Kavignar Kannadasan: http://www.scribd.com/doc/19938386/Ab...

நாயகி நான்முகி நாராயணி கைநளின பஞ்ச சாயகி
சாம்பவி சங்கரி சாமளை சாதி நச்சு வாய் அகி
மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று ஆய கியாதியுடையாள்
சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்

பார்த்த விழி பார்த்த படி பூத்து இருக்க
காத்திருந்த காட்சி இங்கு காண கிடைக்க
ஊன் உருக உயிர் உருக தேன் தரும் தடாகமே
மதி வருக வழி நெடுக ஒளி நிறைக வாழ்விலே

இடங்கொண்டு விம்மி இணைகொண்டு இறுகி
இளகி முத்து வடங்கொண்ட கொங்கை மலைகொண்டு இறைவர் வலிய நெஞ்சை
நடங்கொண்ட கொள்கை நலம் கொண்ட நாயகி
நல் அரவின் வடம் கொண்ட அல்குல் பணிமொழி வேதப் பரிபுரையே
15 سال پیش در تاریخ 1388/08/21 منتشر شده است.
165,874 بـار بازدید شده
... بیشتر