இட்லி அரிசியில் இந்த ஒரு பொருளை சேர்த்தால் போதும். புசு புசுவென இட்லி மல்லிகை பூ போல் வரும்.

Cinemugam
Cinemugam
2.5 میلیون بار بازدید - 2 سال پیش - பொதுவாக இட்லி மாவு என்னதான் சரியாக
பொதுவாக இட்லி மாவு என்னதான் சரியாக அரைத்தாலுமே பலருக்கும் இட்லியை சுடும்போது கல்லு போல மாறிவிடும். மாவில் உளுந்து சற்று அதிகமாகிவிட்டாலும் பிரச்சினை தான். அப்படி இட்லியை புசுபுசுவென வர எப்படி அரைக்கலாம் என்பதை பற்றி தெரிந்துகொள்வோம்.
நீங்கள் இட்லிமாவை அரைக்கும்போது முதலில் அரிசியோடு 2 ஸ்பூன் இந்த பொருளை சேர்த்து அரைக்கவேண்டும்.

Soft idli Secret.
#softidlirecipe
#idli
#ammasamayal
#samayal
#samayalvideos
2 سال پیش در تاریخ 1401/03/14 منتشر شده است.
2,585,061 بـار بازدید شده
... بیشتر