சாக்லேட் ஐஸ் கிரீம் | Chocolate Ice Cream in Tamil | Homemade Ice Cream | Summer Special

HomeCooking Tamil
HomeCooking Tamil
107.4 هزار بار بازدید - 4 سال پیش - சாக்லேட் ஐஸ் கிரீம்  | Chocolate
சாக்லேட் ஐஸ் கிரீம்  | Chocolate Ice Cream in Tamil | Homemade Ice Cream | Summer Special

#chocolateicecream #icecream #homemadeicecream #summerspecial
#homecookingtamil #hemasubramanian #ramzanspecialrecipes

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Chocolate Ice Cream | Ice Cream Recipes  

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase  
https://www.amazon.in/shop/homecookin...

Milkshake: நான்கு வகையான மில்க் ஷேக் |  4 Milksh...
mug cake: Kids Special E09 | முட்டையில்லாத மஃக்...


சாக்லேட் ஐஸ் கிரீம்

தேவையான பொருட்கள்

சாக்லேட் கனாஷ் செய்ய

முழு கொழுப்புள்ள பால் - 1/4 கப்  (Buy: https://amzn.to/2Gz9D4r)  
பிரெஷ் கிரீம் - 1/4 கப்  (Buy: https://amzn.to/2UcrxSF)  
செமி ஸ்வீட் டார்க் சாக்லேட் - 250 கிராம்  (Buy: https://amzn.to/2uRPjZY)  
கோகோ பவுடர் - 1 மேசைக்கரண்டி  (Buy: https://amzn.to/3btkc7h)  
சர்க்கரை - 4 மேசைக்கரண்டி
(Buy: https://amzn.to/38wnYus)
(Buy: https://amzn.to/2RWX48h)

சாக்லேட் ஐஸ் கிரீம் செய்ய

பிரெஷ் கிரீம் - 450 கிராம்  (Buy: https://amzn.to/2UcrxSF)
சாக்லேட் கனாஷ்

செய்முறை
1. சாக்லேட்'டை சிறு துண்டுகளாக நறுக்கவும்.
2. பேன்'னை சூடு செய்து  பால், பிரெஷ் கிரீம் மற்றும் சாக்லேட் துண்டுகள் சேர்த்து கிளறவும்.
3. சாக்லேட் கரைந்ததும், கோகோ பவுடர், சர்க்கரை சேர்த்து கிண்டவும்.
4. சாக்லேட் கனாஷ் ரெடி.
5. இதை, முழுமையாக ஆறவிடவேண்டும்
6.குளிர்வூட்ட பட்ட பிரெஷ் கிரீம் எடுத்து 2  நிமிடம் பீட் செய்யவும்
7. இதில் சாக்லேட் கனாஷ் சேர்த்தது 1  நிமிடம் பீட் செய்யவும்
8. சின்ன பாத்திரத்துக்கு மாற்றி  8 மணி நேரம் ப்ரிஸர்'ல் வைக்கவும்
9. பரிமாறும் முன் 5  நிமிடம் வெளியில் வைத்து பரிமாறவும்

You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -Facebook: homecookingtamil
YOUTUBE: homecookingtamil
INSTAGRAM - Instagram: homecookingshow
A Ventuno Production : https://www.ventunotech.com/
4 سال پیش در تاریخ 1399/02/27 منتشر شده است.
107,489 بـار بازدید شده
... بیشتر