உலவும் தென்றல் காற்றினிலே பாடல் | Ulavum Thendral song | hiruchi Loganathan & Jikki .

4k Old Classic Movie & Song
4k Old Classic Movie & Song
47.2 هزار بار بازدید - 12 ماه پیش - #tamilsongs
#tamilsongs #mgrsongs #mgr #lovesongs #romantic #sadsongs #4koldsongs
உலவும் தென்றல் காற்றினிலே பாடல்  | Ulavum Thendral song | hiruchi Loganathan & Jikki . Tamil Lyrics in Description .
Movie : Manthiri Kumari
Muisc :  G. Ramanathan
Starring : M. G. Ramachandran, M. N. Nambiar, Madhuri Devi, Lalitha-Padmini, Ragini
Song : Ulavum Thendral
Singers : Thiruchi Loganathan & Jikki
Lyrics :  A. Maruthakasi
பாடகர்கள் : திருச்சி லோகநாதன் மற்றும் ஜிக்கி

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

பெண் : உலவும் தென்றல் காற்றினிலே
ஒடமிதே நாம் மகிழ ஊஞ்சலாடுதே
உலவும் தென்றல் காற்றினிலே
ஓடமிதே நாம் மகிழ ஊஞ்சலாடுதே

ஆண் : அலைகள் வந்து மோதியே
ஆடி உந்தன் பாட்டுக்கேன்றே தாளம் போடுதே
அலைகள் வந்து மோதியே
ஆடி உந்தன் பாட்டுக்கேன்றே தாளம் போடுதே

பெண் : உயர்ந்த மலையும் உமது அன்பின் உயர்வை காட்டுதே
உயர்ந்த மலையும் உமது அன்பின் உயர்வை காட்டுதே

ஆண் : இதயம் அந்த மலைக்கு ஏது அன்பை காட்டவே
இதயம் அந்த மலைக்கு ஏது அன்பை காட்டவே

பெண் : தெளிந்த நீரை போன்ற தூய காதல் கொண்டோம் நாம்
தெளிந்த நீரை போன்ற தூய காதல் கொண்டோம் நாம்

ஆண் : களங்கம் அதிலும் காணுவாய்
களங்கம் அதிலும் காணுவாய்
கவனம் வைத்தே பார்

பெண் : குதர்க்கம் பேசி என்னை மயக்க எங்கு கற்றீறொ
குதர்க்கம் பேசி என்னை மயக்க எங்கு கற்றீறொ

ஆண் : உனது கடைக்கண் பார்வை காட்டும் பாடம் தண்னிலே
உனது கடைக்கண் பார்வை காட்டும் பாடம் தண்னிலே

இருவரும் : உலக வாழ்க்கை ஆற்றினிலே
காதல் என்னும் தோணி தன்னில் தூது செல்லுவோம்
உலக வாழ்க்கை ஆற்றினிலே
காதல் என்னும் தோணி தன்னில் தூது செல்லுவோம்
12 ماه پیش در تاریخ 1402/05/02 منتشر شده است.
47,229 بـار بازدید شده
... بیشتر