பாண்டியன் கொண்டாட பட்டர்பிரான் வந்தான்! DIVYAPRABANDHAM INTRO 3 #dddp

Kavasam Konnect
Kavasam Konnect
18.5 هزار بار بازدید - 4 ماه پیش - #kavasamkonnect
#kavasamkonnect #DhinamDhorumDivyaPrabandam #nalayiradivyaprabandham #uvvenkatesh #alwarpasurangal #alwarpasurangam #alwar #naalayiradhivyaprabandhamlearning #druvvenkatesh #alwarthiruvadigal #periyazhwarthirumozhi

Song rendition Smt Swetha Varadaprasath

திருப்பல்லாண்டு தனியன்கள்.

நாதமுனிகள் அருளிச் செய்தது
கு3ருமுக2மநதீ4த்ய ப்ராஹ வேதா3நஶேஷா2ந்
நரபதி2பரிக்லுப்தம் ஶுல்கமாதா3துகாம: |
ஶ்வஷுரமமரவந்த்3யம் ரங்க3 நாத2ஸ்ய ஸாக்ஷாத்
த்3விஜகுலதிலகம் தம் விஷ்ணுசித்தம் நமாமி ||

பாண்டிய பட்டர் அருளிச் செய்தவை
மின்னார் தடமதிள் சூழ் வில்லிபுத்தூர் என்றொருகால் *
சொன்னார் கழற் கமலம் சூடினோம் * – முன்னாள்
கிழியறுத்தான் என்றுரைத்தோம் * கீழ்மையினிற் சேரும்
வழியறுத்தோம் நெஞ்சமே! வந்து

பாண்டியன் கொண்டாடப் பட்டர் பிரான் வந்தான் என்று *
ஈண்டிய சங்கம் எடுத்தூத * – வேண்டிய
வேதங்களோதி விரைந்து கிழியறுத்தான் *
பாதங்கள் யாமுடைய பற்று

மக்கள் தயர் தீரும் நேரம் வரும்...
அன்று தாமாகவே காலம் கனிந்து வரும்.  நமக்கானது நம்மை நோக்கி வரும். நமக்குள்ளாக ஒரு தெளிவு வரும். அந்த ஒளி எந்த நொடியிலும் வரலாம்.  எந்த வடிவிலும் வரலாம்.

வேதங்கள் நான்கென  நமக்குத் தெரியும்.  அதற்கு மேலான வேதம் எது
தரணி போற்றும் தமிழ் வேதம் அது.  பக்திக்கு தாய் மொழியே சிறந்ததென சொல்வது அது..
அன்றாட பூஜைக்கும் பாடல்கள் தந்தது அது
கண்கண்ட தெய்வங்களைக் கண் முன்னே நிறுத்துவது அது
ஏற்ற தாழ்வின்றி எல்லோருக்கும் உடமை அது,
இன்னும் எளிய தமிழில் எடுத்துரைப்பேன் என் கடமை அது
இது நமக்குள் இறைவன் தந்த பந்தம்
இதன் பெயர் 4000 திவ்யப் பிரபந்தம்
இது ஆழ்வார்கள் ஏற்றி வைத்த தீந்தமிழ் தீப்பந்தம்
அள்ளி அள்ளி பருகுவோம் தினந்தோறும் திவ்யப் பிரபந்தம்

தினமும் காலை 6 மணிக்கு கவசம் கனெக்ட் யூடியூப் சேனலில்
காணத் தவறாதீர்கள்

மற்றும்

உங்கள் சங்கரா தொலைக்காட்சியில்
தினந்தோறும் காலை 8.30 மணிக்கு
பார்க்கலாம்

அடுத்த பதினோரு ஆண்டுகள் தினந்தோறும் திவ்யப்பிரபந்தம்


Join this channel to get access to Exclusive Content:
@kavasamkonnect

Stay Connected with us! Follow us for further updates:
► YouTube: kavasamtv
► Facebook: Facebook: kavasamkonnectfb
► Instagram: Instagram: kavasamkonnect
4 ماه پیش در تاریخ 1403/03/29 منتشر شده است.
18,507 بـار بازدید شده
... بیشتر