#விண்ணுலகில் இருக்கின்ற எங்கள் தந்தையே உமது பெயர் தூயது (புதிய #கர்த்தர் கற்பித்தஜெபப்பாடல் )

St.Antony Church Ammapatti
St.Antony Church Ammapatti
28.1 هزار بار بازدید - 5 سال پیش - Romen catholic prayerவிண்ணுலகில் இருக்கிற எங்கள்
Romen catholic prayer



விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே,உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக!உமது ஆட்சி வருக!உமது திருவுளம்விண்ணுலகில் நிறைவேறுவது போலமண்ணுலகிலும் நிறைவேறுக!எங்கள் அன்றாட உணவைஇன்று எங்களுக்குத் தாரும்.எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரைநாங்கள் மன்னிப்பது போலஎங்கள் குற்றங்களை மன்னியும்.எங்களை சோதனைக்கு உட்படுத்தாதேயும்.தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும். ஆமென்.
5 سال پیش در تاریخ 1398/01/30 منتشر شده است.
28,139 بـار بازدید شده
... بیشتر