பார்ப்பனீயத்திலிருந்து விடுபட - சம்ஸ்காரா நாவல் ஒரு பார்வை - U2 Brutus - #samskara #krishgarnad

U2 Brutus
U2 Brutus
85.8 هزار بار بازدید - 5 سال پیش - சம்ஸ்காரா நாவல் பற்றிய ஒரு பார்வை...
சம்ஸ்காரா நாவல் பற்றிய ஒரு பார்வை...

பார்ப்பனீயத்திலிருந்து ஒரு பார்ப்பனர் விடுபடுவதே கதை...

அதற்கு எத்தனை பசி, பட்டினி, இறப்பு, இழப்பு, அவமானங்களை அவன் சந்திக்கிறான் என்பதே கதையோட்டம்...

இது திரைப்படமாக வெளிவந்து 1970ல் மத்திய அரசின் விருதினை பெற்றது...

ஆனால் மெட்ராஸ் சென்சார் போர்டால் தடைசெய்யப்பட்டது... அதுதான் பார்ப்பனீயம்...

Follow our fb page: Facebook: arasiyalukkuspellingsollu
5 سال پیش در تاریخ 1398/03/20 منتشر شده است.
85,851 بـار بازدید شده
... بیشتر