A change of heart | Jeffrey Archer | Bharathy Baskar | பாரதி பாஸ்கர்

Pattimandram Raja
Pattimandram Raja
27.2 هزار بار بازدید - 4 سال پیش - கிரிக்கெட் நம்வாழ்வில் பின்னிப்பிணைந்த ஒரு விளையாட்டு.
கிரிக்கெட் நம்வாழ்வில் பின்னிப்பிணைந்த ஒரு விளையாட்டு. அதைப்பற்றிய நினைவுகள் என்றும் பசுமையானவை. கிரிக்கெட் பற்றிய ஒரு முத்தொகுப்பு இது.

தொகுப்பில் இறுதியாக ஜெப்ரி ஆர்ச்சர் எழுதிய 'A change of heart' கதையின் தமிழ் வடிவம் நினைவிலிருந்து பகிர்கிறார் பாரதி பாஸ்கர்.

1. எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய 'சுழற்பந்து' சிறுகதை.
சுழற்பந்து | Cricket Trilogy | பாரதி ...

2. இரண்டாவது கதை எண்ணங்களிலிருந்து பகிர்கிறார் பாரதி பாஸ்கர்.
இரண்டாவது கதை | Cricket Trilogy | பார...

குழந்தை வன்முறை பற்றிய முத்தொகுப்பு:

குழந்தைகளுக்கு எதிரான வன்முறை அவர்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்களை பற்றி மூன்று தமிழ் எழுத்தாளர்கள் எழுதிய சிறந்த சிறுகதைகளின் தொகுப்பு.

1. கல்வி மறுக்கப்பட்ட ஒரு குழந்தை பற்றி எழுத்தாளர் அ. முத்துலிங்கம் எழுதிய சிறுகதை 'கிரகணம்' பாரதி பாஸ்கர் குரலில்.
கிரகணம் | Eclipse | அ. முத்துலிங்கம் ...

2. லா. ச. ரா எழுதிய கழுகு என்னும் சிறுகதை பாரதி பாஸ்கர் குரலில்.
கழுகு | லா. ச. ரா | பாரதி பாஸ்கர் | B...

3. எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி எழுதிய 'கந்தகக் கிடங்கு'.
கந்தகக் கிடங்கு | தனுஷ்கோடி ராமசாமி |...

Copyrights reserved with the page administrator.
4 سال پیش در تاریخ 1399/10/19 منتشر شده است.
27,212 بـار بازدید شده
... بیشتر