விரல் மற்றும் ஸ்டார் டைப் கோனோ வீடர் | finger and star type cono wheeder

ATHI TAMIZHAN -ஆதி தமிழன்
ATHI TAMIZHAN -ஆதி தமிழன்
6.7 هزار بار بازدید - 9 ماه پیش - #agriculture
#agriculture #farmer #paddycultivation #tamil #cultivation #modernarchitecture #machine
#cono_wheeder #கோனோ வீடர்

in this videos!
இயற்கை விவசாயத்தில் நல்ல  வருமானம் எடுக்க வேண்டுமென்றால் விலை பற்றாக்குறை, ஆள் பற்றாக்குறை என நிறைய சமாளிக்க வேண்டியுள்ளது

அந்த வகையில் களையெடுப்பதற்கான ஆள் செலவை குறைக்க கோனோவீடர் உதவுகிறது

கோனோவீடரில் பல வகைகள் இருந்தாலும் ஸ்டார் கோனோவீடர் களையை முழுமையாக கட்டுப்படுத்தி அதிகப்படியான மகசூல் எடுக்க எப்படி பயன்படுகிறது என்பதை வீடியோவை முழுமையாக பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்

ஸ்டார் கோனாவீடர் வேண்டுமென்றால் தொடர்புக்கு
இளம் இயற்கை விவசாயி
திரு ராஜ்குமார் MCA
8940817186
9 ماه پیش در تاریخ 1402/08/24 منتشر شده است.
6,791 بـار بازدید شده
... بیشتر