India - Maldives Tension: இந்தியாவை வெளியேறச் சொன்ன மாலத்தீவு; பின்னணியில் China இருக்கிறதா?

BBC News Tamil
BBC News Tamil
40 هزار بار بازدید - 10 ماه پیش - இந்தியப் படைகளை மாலத்தீவில் இருந்து அகற்றுவதில்
இந்தியப் படைகளை மாலத்தீவில் இருந்து அகற்றுவதில் தாம் உறுதியாக இருப்பதாக, அந்நாட்டில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள அதிபர் முகமது முய்சு சமீபத்தில் அறிவித்திருந்தார். இதனால் இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையிலான உறவு மோசமடையுமா என்ற கவலைகள் எழுந்துள்ளன. மறுபுறம், மாலத்தீவில் சீனாவின் ஆதிக்கம் வலுப்படுமா என்கிற அச்சமும் நிலவுகிறது.

#india #maldives #explained

Subscribe our channel - https://bbc.in/2OjLZeY
Visit our site - https://www.bbc.com/tamil
Facebook - https://bbc.in/2PteS8I
Twitter - Twitter: bbctamil
10 ماه پیش در تاریخ 1402/07/18 منتشر شده است.
40,056 بـار بازدید شده
... بیشتر