மெட்டபாலிசம் குறைபாட்டை சீர்படுத்தும் வழிகள் ! Metabolism Restoration Guide | ரசதாது | Dr. கௌதமன்

SHREEVARMA
SHREEVARMA
22.6 هزار بار بازدید - 6 ماه پیش - மெட்டபாலிசம் உடலின் இயக்கத்திற்கும், ஆரோக்கியத்திற்கும், உயிர்வாழ்வதற்கும்
மெட்டபாலிசம் உடலின் இயக்கத்திற்கும், ஆரோக்கியத்திற்கும், உயிர்வாழ்வதற்கும் அவசியமாகின்றது மேலும்  உணவு அமிலங்கள், உடல் அமிலங்களாக மாறும் ஜீரணத்தை "ரசதாது " என்று அழைப்பர். ரசதாது சீற்றம் அடைவதால்  பசியின்மை, உடலின் உறுப்புகளில் வீக்கம், சோர்வுடன் கூடிய அசதி, உடல் எடை கூடுதல் மேலும் ரசதாது குறைபாட்டினால் உடல் வறட்சி ,எடை எளிதில் குறைதல், முடி உதிர்தல், கை, கால்களில்  நெகங்கள் விழுதல்  போன்ற அசௌகரியங்கள் உண்டாகும்.

மெட்டபாலிசத்தை சீராக்கிடும் உணவுவகைகள் தண்ணீர்விட்டான் கிழங்கு, அமுக்கிரா  கிழங்கு, சீந்தில் கொடி, நெல்லிக்காய், குறுந்தொட்டி, பால் முதுக்கன் கிழங்கு,மூக்கிரட்டை கீரை, திராட்சை, அதிமதுரம், வாய்விளங்கம் போன்றவை  ஜீரணமண்டலத்தை பாதுகாக்க கூடியது, மேலும்  இந்த மூலிகைகளை மூலிகை தேநீராக அருந்தி வர வாழ்நாள் முழுதும் ஆரோக்கியம் நிறைந்து வாழலாம்.

Dr. கௌதமன் B. A. M. S.
வெல்னஸ் குருஜி
ஸ்ரீ வர்மா ஆயுர்வேதா மருத்துவமனை
Get in touch with us @ 9500946631 / 9500946632.

Embark on a Holistic Odyssey with Shreevarma Ayurveda!
Your Path to Wellness Begins Here.

Subscribe for a Healthier, Happier You! 🌿💚
#Shreevarma #ShreevarmaAyurveda #MetabolismDeficiency #Digestion #Rasadatu #Ayurveda #Health #Wellness #NaturalRemedies
--------------------------------------------------------------------------------------------------
[ Dr. கௌதமன், Dr. கௌதமன் Tamil, Metabolism, Deficiency, Digestion, Body, Acids, Rasadatu, Appetite, Swelling, Tiredness, Weight, Dryness, Hair fall, Calluses, Regulation, Food, Watercress, Sweet potato, Gooseberry, Spinach, Grapes, Licorice, Herbal tea, Health, Wellness, Natural remedies, Ayurveda, Nutrients, Essential, Diet, Lifestyle, Balance, Nourishment, Holistic, Energy, Vitality, Herbal remedies, Healing, Ayurvedic herbs, Immunity, Well-being, Cellular health, Holistic health, Nutritional support, Body functions, Herbal medicine, Traditional remedies, Holistic approach, Wellness regimen, Herbal supplements, வளர்சிதை மாற்றம், குறைபாடு, செரிமானம், உடல், அமிலங்கள், ரசதாது, பசியின்மை, வீக்கம், சோர்வு, எடை, வறட்சி, முடி உதிர்தல், கால்சஸ், ஒழுங்குமுறை, உணவு, வாட்டர்கெஸ், இனிப்பு உருளைக்கிழங்கு, சினாபார் கொடி, நெல்லிக்காய், கீரை, திராட்சை, அதிமதுரம், மூலிகை தேநீர் ஆரோக்கியம், ஆரோக்கியம், இயற்கை வைத்தியம், ஆயுர்வேதம், ஊட்டச்சத்துக்கள், அத்தியாவசியம், உணவுமுறை, வாழ்க்கை முறை, சமநிலை, ஊட்டச்சத்து, முழுமையான, ஆற்றல், உயிர், மூலிகை வைத்தியம், குணப்படுத்துதல், ஆயுர்வேத மூலிகைகள், நோய் எதிர்ப்பு சக்தி, நல்வாழ்வு, செல்லுலார் ஆரோக்கியம், முழுமையான ஆரோக்கியம், ஊட்டச்சத்து ஆதரவு, உடல் செயல்பாடுகள், மூலிகை மருத்துவம், பாரம்பரிய வைத்தியம், முழுமையான அணுகுமுறை, ஆரோக்கிய முறை, மூலிகை சப்ளிமெண்ட்ஸ் ]
6 ماه پیش در تاریخ 1403/01/07 منتشر شده است.
22,647 بـار بازدید شده
... بیشتر