தஞ்சாவூரில் நால்வர் பெருமக்கள்&பன்னிரு திருமுறை திருவீதி உலா

SPL Channel
SPL Channel
2.4 هزار بار بازدید - ماه قبل - #nalvar
#nalvar #nalvavarveethiula #thirumurai #punithan #saandilyan #thanjavur #thanjavurpalace
தஞ்சாவூரில் நால்வர் பெருமக்கள்&பன்னிரு திருமுறை திருவீதி உலா

28.07.2024 ஞாயிற்றுக்கிழமை ( ஆடி மாதம் 12-ஆம் தேதி )

தஞ்சையில் நால்வர் விழா

1.நால்வர் பெருமக்களின் உருவத்திருமேனிக்கு அபிஷேகம், ஆராதனை (காலை 6 முதல் 7.30வரை)

2.தஞ்சை ராஜராஜன் சமய சங்கம் மண்டபத்தில் துவங்கி நால்வர் பெருமக்களின் உருவத்திருமேனியுடன் திருவீதி உலா (8மணி முதல் 11 மணி வரை)

3.நால்வருடன் பன்னிரு திருமுறைகளின் திருவீதி உலா ( பன்னிரு திருமுறைகளையும், குறைந்தது 200 அடியார்கள் தலையில் சுமந்து வந்தார்கள் )

4.மண்டபத்தில் நிகழ்ச்சிகள் & சொற்பொழிவு (11முதல் மதியம் 1 வரை)

காலை & மதிய உணவு மண்டபத்தில்

-------

விழாவிற்கு தலைமையேற்று, வீதி உலாவை துவக்கி வைப்பது:

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலரும், மூத்த இளவரசருமாகிய இராஜ.ஸ்ரீ.சி.பாபாஜி ராஜா பான்ஸ்லே. பி இ. அவர்கள்
ماه قبل در تاریخ 1403/05/09 منتشر شده است.
2,475 بـار بازدید شده
... بیشتر