Chicken 65 Recipe | சிக்கன் 65 | #chicken_recipe | Chicken fry |CDK # 101 |Chef Deena's Kitchen

Chef Deena’s Kitchen
Chef Deena’s Kitchen
704.4 هزار بار بازدید - 5 سال پیش - சிக்கன் 65 குழந்தைகளுக்கு மட்டுமின்றி அனைவரும்
சிக்கன் 65 குழந்தைகளுக்கு மட்டுமின்றி அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒன்று....... இனி கவலையே இல்லை.........  வீட்டிலேயே செய்து நம் குடும்பத்தினருடன் ரசித்து ருசித்தி உண்ணலாம்....... இத செய்து பாருங்க மறக்காம உங்க கருத்துக்களை பதிவு செய்ங்க

Today in this video we are going to show you a classic recipe of chicken 65 which everyone is going to love for sure. This recipe is very simple, explained neatly in a step by step tutorial. Try this chicken 65 delicious recipes today and enjoy it with your loved ones.


Ingredients

சிக்கன் / Chicken - 250Gms
இஞ்சி பூண்டு விழுது / Ginger Garlic Paste - 1 TBSP
மஞ்சள் தூள் / Turmeric Powder
மிளகாய் தூள் / Chilli Powder - 3/4 Spoon
தனியா தூள் / Coriander Powder - 3/4 Spoon
சோம்பு தூள் / Fennel Seeds Powder
உப்பு / Salt
கடலை மாவு / Gram Dal Flour - 3/4 Spoon
அரிசி மாவு / Rice Flour - 1/2 Spoon
கொத்தமல்லி / Coriander Leaves
கருவேப்பிலை / Curry Leaves
நல்லெண்ணெய் / Sesame Oil
எலுமிச்சை / Lemon - 1


___
Chef Deena Dhayalan, famous for Adupankarai show in Jaya Tv and also for Anjaraipetti in Zee Tv is now in youtube on Chef Deena Kitchen (CDK) cooking traditional foods by visiting the traditional places

Subscribe to Chef Deena Kitchen (CDK) for more cooking videos.

Editing: Jagadish.V

#CDK Quick_Recipe
Follow him on
Facebook: Facebook: chefdeenadhayalan.in
Instagram: Instagram: chefdeenadhayalan
5 سال پیش در تاریخ 1398/11/01 منتشر شده است.
704,412 بـار بازدید شده
... بیشتر