100. கடவுள் இருக்கிறாரா? இல்லையா? இருந்தால் அது யார்? | WHO IS GOD? | OMGod | R V Nagarajan

OMGod
OMGod
72.5 هزار بار بازدید - 4 سال پیش - மனித குலத்தின் ஒரு மாபெரும் தேடல்
மனித குலத்தின் ஒரு மாபெரும் தேடல் - இந்த மனித குலம் வியக்கும் ஓர் ஆச்சர்யமான கேள்வி - விடை கிடைத்தும் கிடைக்காதது போல் தெரியும் அந்த வினா: "கடவுள் யார்?" "கடவுள் இருக்கிறாரா? இல்லையா?" "அப்படி இருந்தால், அது யார்?" வாருங்கள், விஞ்ஞானத்தின் மூலம் விடை காணுவோம்....!!! [பின் குறிப்பு: விஞ்ஞானத்தை வைத்து அளந்து பார்க்க, கடவுள் ஒரு வெள்ளை எலி அல்ல என்று தெரிந்தாலும், விஞ்ஞானத்தை வைத்து இந்தக் கேள்வியை ஆராய நான் முடிவெடுத்துள்ள இக்கேவலமான செயலுக்குக் காரணம்: "நீங்கள் தான்" - "உங்கள் விஞ்ஞான மோகம் தான்"... நன்றி...] --------------------------------------------------------------------------- "இது உணர வேண்டிய உண்மையே தவிர, வாதப் பிரதிவாதங்களுக்கு இங்கே இடமில்லை. ஆகவே வீண் தர்க்கத்தால் மனத்தைக் குழப்பிக் கொள்ளக் கூடாது" - கடோபநிஷதம் 1.2.6 -------------------------------------------------------------------- Music: Mr. G. Benny Samuel (My student) -------------------------------------------------------------------- #god
4 سال پیش در تاریخ 1399/05/11 منتشر شده است.
72,525 بـار بازدید شده
... بیشتر